கேரளா பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட தல அஜித் – Which is the most first day collection movie in Kerala?
தல அஜித் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் விடா முயற்சி. இந்த திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். Which is the most first day collection movie in Kerala
இந்த படத்திற்காக பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்தனர் தல அஜித் ரசிகர்கள். தமிழ் சினிமா துறையில் மாபெரும் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ரசிகர்களை தன்வசம் வைத்துக் கொண்டிருப்பவர்.
Who is the best Telugu serial actress?
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் 40 கோடியாக சொல்லப்படுகிறது. அதே போல் பல மாநிலங்களிலும் நல்ல வசூல் தேடி தந்துள்ளது. குறிப்பாக கேரளாவில் முதல் நாள் கலெக்ஷனில் சுமார் 1.5 கோடி வசூலை அள்ளித் தந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
நயன்தாரா 100 கோடி செலவில் சாமி படம்
இந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கேரளாவில் மூன்றாவது முதல் நாள் ஓப்பனிங் என்று கூறப்படுகிறது. கேரளா பாக்ஸ் ஆபிஸ் மாபெரும் வசூல் அடைந்துள்ளதால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் காதல் காட்சி, கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், சண்டைக் காட்சிகள் என பல திரை அம்சங்களை கொண்டுள்ளது.