நயன்தாரா 100 கோடி செலவில் சாமி படம் – Who is the director of Mookuthi Amman 2?

RJ பாலாஜி மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியையும் தேடி தந்தது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை RJ பாலாஜி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோணியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு சாமி படம் போன்று அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தனிமனிதனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை எடுக்கப் போவதாக திரைப்பட குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தில் முதலில் திரிஷா நடிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடிக்க போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.
Who is the best Telugu serial actress?
முதல் பாகத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு பதிலாக சுந்தர் சி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் சுந்தர் சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை சுமார் 100 கோடி செலவில் எடுக்கப் போவதாக பாடக்குரு தெரிவித்துள்ளது.
இதில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர் சி அவர்களுக்கு 20 கோடி சம்பளம் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹீரோணியாக நடிக்கும் நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
மீதமுள்ள 70 கோடியில் பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.
விடாமுயற்சி படம் முதல் நாள் வாசூல் வேட்டை?
இப்படத்தில் வரலாற்று முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு எடுக்கப் போவதாக சுந்தர் சி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் ரெண்டு படத்தில் நயன்தாரா மற்றும் திரிஷா இதில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.