பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா?

பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா?

பொன்னியின் செல்வன் பார்ட் 1 ரொம்பவே பிரமாண்டமான எதிர்பார்ப்பு கொடுத்து பிரம்மாண்டமாக வெளியாகி நிறைய பேர் கிட்ட இந்த கதையை கொண்டு போய் சேர்த்தாங்க.

இப்படி ஒரு படம் வந்ததும் இந்த கதைகளை பத்தி தெரியாதவர்கள் புக்கு எல்லாம் வாங்கி படிச்சாங்க. இந்த கதைகளை பத்தி தெரிஞ்சவங்களும் ஆர்வமா போய் இந்த படத்தை பார்த்தாங்க.

தெரியாதவங்களும் பட பாத்துட்டு இத பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும் என்ற ஆர்வத்துல எல்லாருமே புக் வாங்கி படிக்க ஆரம்பிச்சாங்க. 

புக்கு படிக்கிற பழக்கமே இல்லாதவங்க கூட புக்கை எல்லாம் வாங்கி படிச்சாங்க இப்படி எல்லார் மனசுலயும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குன்னு தான் சொல்லணும்.                       

நமக்கெல்லாம் ஆல்ரெடி தெரிஞ்ச விஷயம் தான் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி விக்ரம் கார்த்திக் திரிஷா ஐஸ்வர்யா ராய் மற்றும் பல பிரபல நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். 

இப்போ பொன்னியின் செல்வன் பார்ட் 2 பத்தி தான் ரொம்பவே பரபரப்பா எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. அதுல புது அப்டேட்டா ஆடியோ லான்ச் பத்தி தான் நிறைய பேரு பேசிட்டு இருக்காங்க.

இதுல யாரு கெஸ்ட் ஹ வர போறாங்கன்னு ரொம்பவே சஸ்பென்சா போயிட்டு இருக்கு. இந்த மந்த் ஏப்ரல் 28  பொன்னியின் செல்வன் பார்ட் 2 வெளியாக இருக்கு. 

படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த பட குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து அவங்களோட ப்ரோமோஷன்களை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. 

பொன்னியின் செல்வன் பார்ட் 2  இடம் பெற்ற அகநக பாட்டு வெளியாகி ரசிகர்களுக்கு இன்னுமே ஆர்வத்தை தூண்டி இருக்குன்னு சொல்லலாம்.

மார்ச் 29 நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தோட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு பிரம்மாண்டமா நடக்க உள்ளது. 

போன வருஷம் பொன்னியின் செல்வன் பார்ட் 1 கெஸ்ட் ஆக நம்ப சூப்பர் ஸ்டார் அடுத்து நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்று இருந்தார்கள். 

இப்போ இந்த ஆண்டு நேரு ஸ்டேடியம்ல ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். 

நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இவங்க இரண்டு பேருமே சேர்ந்து ஒரு படம் உருவாக்க உள்ளதாக பேசிட்டு இருக்காங்க அதோட அப்டேட்டும் இந்த விழாவில் வெளியாகும் என்று நிறைய பேரால எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top