சரவணா விக்ரம் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் கோயம்புத்தூரில் வசிக்கின்றனர். இவருக்கு குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசத்துடன் இருக்கிறார். அவருடைய தங்கைக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார். அந்த அளவுக்கு அவங்க தங்கையை அவருக்கு பிடிக்குமாம். வீட்டில் சரவணனுக்கு செல்லப்…