ஜோவிகாவின் வளர்ச்சி பாதையையும், தைரியமும்

ஜோவிகாவின் வளர்ச்சி பாதையையும், தைரியத்தையும் விரிவாக காணலாம். ஜோவிகா சென்னையில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். வனிதா விஜயகுமார் அவரின் மூத்த மகள் ஜோதிகா.

இவருக்கு 18 வயதாகிறது. அம்மா வனிதா, ஜோதிகா, தங்கை ஆகியோர் சிறு குடும்பமாக உள்ளனர்.

ஜோவிகாவிற்கு படிப்பில் விருப்பமில்லை ஏனென்றால் அவரின் அம்மா, அப்பா பிரிவின் காரணமாக மன கஷ்டப்பட்டு இருந்ததால் அவருக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

அவருடைய தாய் தனி ஒரு ஆளாக ஜோதிகாவை வளர்த்து வந்தார். படிக்க வேண்டும் என்று அவர் அம்மா கூறியிருந்தாலும் அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை எனக்கு கூறினார்.

வேறு எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறாய் என கேட்டதற்கு சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என வினவினார் ஜோவிகா. இவருக்கு நடிகையாக வேண்டும் என்பதே விருப்பமாம்.

வனிதா அவர்கள் ஒரு புட்டிங் கடை ஒன்று நிறுவி இருந்தார். அந்த கடையை ஜோவிகா அவர்களே எடுத்து நடத்தினார். ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கான திறமை அவரிடம் உள்ளது என கூறினார்.

இவர் ஒரு தைரியமான பெண். வயது குறைந்திருந்தாலும் திறமைகள் அதிகம் எனக் கூறினார் வனிதா. சமூக வலைத்தளங்களில் வீடியோஸ்கள் பதிவிட்டு வந்திருந்தார்.

அவருக்கென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். குக் வித் ஜோதிகா என சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தார்.

ஜோவிகாவும் அவருடைய அம்மாவும் சமையல் செய்து வீடியோக்கள் பதிவிடுவார். இதன் மூலம் பிரபலமடைந்தார் ஜோவிகா.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என வனிதா கூறினார்.

அதற்கு பிறகு வனிதாவின் நண்பரான இயக்குனர் பார்த்திபன் அவர்களிடம் ஜோவிகாவை துணை இயக்குனராக சேர்த்து விட்டார்.

பிறகு அங்கு சென்று வருவதற்காக வீட்டில் கார்கள் இருந்தாலும் ஆட்டோ மற்றும் மெட்ரோ ரயிலில் சென்று வர வேண்டும் என கூறினார். ஜோதிகா சினிமாவின் கஷ்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறினேன் என்கிறார் வனிதா.

இயக்குனரான பார்த்திபன் அவர்கள் கடைசியாக எடுத்த படத்தில் துணை இயக்குனராக ஜோவிகா இருக்கிறார். அவருடைய தகுதியை வளர்த்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப் போகிறார் ஜோவிகா. பிக் பாஸ் வீட்டிற்கு வனிதாவின் குடும்பமாக வந்ததால் பிக் பாஸ் பற்றி அவருக்கு தெரிய வாய்ப்புள்ளது.

விவாதம் பண்ணுவதில் ஜோதிகா வல்லவர். அவரிடம் யாராலும் பேசி ஜெயிக்க முடியாது என கூறுகிறார் வனிதா. திரைத்துறையில் நடிக்கையாவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு பிக் பாஸ் ஒரு வாய்ப்பாக அமையும் என எண்ணினார்.

தைரியமான பெண்ணாக போட்டியில் கலந்து கொள்வார் ஜோவிகா. பிக் பாஸ் கலந்து கொள்ள வாழ்க்கையில் அடித்தளம் எனக்கு கிடைத்தது கூறுகிறார்.

வயதில் குறைவாக இருந்தாலும் தன் திறமையை வெளிக்காட்டிக்கொள்ள இந்நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

100 நாட்கள் போட்டியில் விளையாடிய வெற்றி பெற்று தன் திரைப்பயணத்தை தொடர்வாரா ஜோவிகா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top