அசீம் என்ற ஒரு காளையை அடக்க விக்ரம் தான் சரியான ஆள்
Read Time:3 Minute, 12 Second
அசீம் என்ற ஒரு காளையை அடக்க விக்ரம் தான் சரியான ஆள்
தணம் மிகவும் மோசமான ஒரு விளையாட்டை விளையாடுகிறார். பிற்போக்கு தனத்தின் உச்ச கட்டம் இவ்வளவும் செய்து விட்டு ஷிவின் சொல்றது 🤦🏽♂️.
இந்த ஷிவினும் பாருங்களே.. தேவை இல்லமா 🤷♂️.
😏தனம் சிங்கப்பெண்னே உருட்டுனாங்க 🤦🏽♂️. அவங்க அவங்கள உட்பட எல்லாரையும் அடிச்சு தூவைச்சுகிட்டு இருக்காங்க.
Biggboss மட்டும் தான் எதிர்காலம் நினைச்சு விளையாடுறாங்க..
அண்ணா azeem pr fans கள் இன்று சனிக்கிழமை ஆண்டவர் எப்புடியோ azeem போலி நாடகத்தை உடைப்பர் என்று தெரிந்து.
என்ன செய்து தப்பிக்கலாம் என்று யோசித்து வேறு வழி இல்லமல் வழக்கம் போல் அண்ணா விக்ரமன் மீது காழ்ப்புணர்வை கொட்டி.
தங்கள் மீதான அழுக்கை மறைக்க இன்னொருவர் மீது சேற்றை வாரி வீசுகிறார்கள்.
விக்ரமன் அண்ணா தான் azeem அண்ணா வை நெட்டி பொட்டில் அடிக்கிறார். அவர் கேள்விகள் எல்லாம் strong இனி என்ன செய்வது என்று தெரியாத உச்ச கட்ட depression மனநிலைக்கு சென்று வாங்கிய காசுக்கு மேல் கூவி கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று தான்.. (நடுநிலை ஆளனாக இல்லை, bb பார்க்கும் கூட்டத்தில் ஒருவன் ஆக)
azeem அண்ணா என்னும் redcard😏 கோமாளியை அடக்கும் ஒரே ஜல்லிக்கட்டு காளை.. விக்ரமன் தான் என்பதை உர்ஜித படுத்தியதற்கு நன்றி ♥
இன்றைய நாள் எழுதி வைத்து கொள்ளுங்கள் இந்த சீசன் டைட்டில் விக்ரமன் அடிப்பார் அன்று azeem அண்ணாவும் விக்ரமன் பாராட்டுவர், அவரின் pr fans குழம்பி போய் நிற்பர்கள்.
😂😂😂
ஒரு generation boomer ஆக மாறி கொண்டு இருக்கிறது.. Azeem fans தான் அது 🔥
விக்ரமன் அண்ணா சொல்வதை தான் நானும் சொல்கிறேன்.. நீங்க எல்லாம் அவ்ளோ worth இல்லை அட்டைக்கத்தி boys 😂
ஒண்ணுமே பண்ணாத நல்ல மனசுகாரன் என் தலைவன்… அசீம்மாறி கத்தல, தனா மாறி ஆடல, ஜனனி மாறி சுத்தல, விக்ரம் மாறி எல்லோருக்கும் பேசல, சிவின் மாறி வெறியா கேம் ஆடல, பட் தலைவன் நாமினேசன் ஒர்ஸ்ட் பெர்பாமர்னு வாங்கி பெஸ்ட்னு சொல்ர ஆளுக கூட நிக்கரானல் அதான் திறமை.
டிசர்வ் பிகாஸ் ஒரு மணிநேர எபிசோட்ல பாக்கர் நமக்கே எவ்ளோ கடுப்பாகுது அதுலாம் பொறுத்து இருக்கான்ல