சினிமாவில் சாதிக்க நிக்சன் செய்த செயல்

நிக்சன் சென்னையில் உள்ள ஆவடியில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். அவருக்கு தாய் தந்தை இருவரும் உண்டு. ஆனால் அவர்கள் பிரிந்து விட்டனர். அதனால் தந்தையிடம் மட்டுமே வளர்ந்து வருகிறார். அம்மாவின் அன்பு இல்லாத காரணத்தினால் அப்பாவின் அன்பு, கண்டிப்பில் வளர்ந்து வந்திருக்கிறார்.

bigg boss nixon history
bigg boss nixon history

இவருக்கு கோபம் அதிகம் வருமாம். ஆனாலும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பாராம். சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்து வந்திருந்தார். கல்லூரி படிப்பு சாட்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும் என்பதே அவருடைய அப்பாவின் விருப்பம். ஆனால் நிக்சனுக்கு படிக்க விருப்பமில்லை. சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது.

பாட்டு எழுதி இசையமைப்பதில் மிகவும் விருப்பமாக இருந்தார். நிக்சனுக்கு நிறைய திறமைகள் உண்டு. எல்லாவற்றிலும் வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் பாடல் எழுத தொடங்கினார். தன் திறமைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் பாடல் எழுதுவது மற்றும் பாட்டு பாடுவது என அனைத்திலும் ஆர்வத்துடன் செய்தார்.

வீடியோ எடிட்டிங் செய்வதையும் கற்றுக் கொண்டார். இயக்குனர் ஆவதற்கான தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நிக்சன் ஆல்பம் பாடல்கள் பல வெளியிட்டார். ரேப் பாடல்கள் பாடியுள்ளார். பலஆனால் அப்பாடல்கள் பிரபலம் அடையவில்லை நிறைய பாடல்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியிட முடியவில்லை. அவருககு தோல்வி மட்டுமே கிடைத்தது.

bigg boss nixon history
bigg boss nixon history

விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். இந்த படம் நடித்ததின் மூலம் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி இருந்தார்.அது ஏமாற்றத்தில் முடிந்தது.

அவரின் நடிப்பு திறமையை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார். இருந்தாலும் அவரின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. முகின் ராவ் ஒத்த தாமரை என்ற பாடலை எழுதி பாடியிருக்கிறார். அவருடைய குரலில் பாடிய பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது. இதன் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இவ்வளவு பாடல்கள் எழுதி இருந்தாலும், நடித்திருந்தாலும் நம்மால் சாதிக்க முடியவில்லை என நினைத்து மனம் உடைந்தார். சினிமா விட்டு விலகி விடலாம் என நினைக்கும் நேரத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் சீசன் 7 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

bigg boss nixon history
bigg boss nixon history

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தார். தன்னுடைய நம்பிக்கையும் விடாமுயற்சிய முயற்சியையும் விளையாட்டில் விளையாட போவார் நிக்சன். பிக் பாஸில் வாய்ப்பு நமக்கு கிடைப்பதற்கு அவர் எழுதிய பாடல்கள் வீடியோக்கள் ஆகியவற்றை காட்டிய போது அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் ரேப் பாடல்கள் பாடி அந்த வீட்டை கலகலப்பாக வைத்துக் கொள்ளப் போவாரா நிக்சன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததின் மூலம் நிக்சன் தன்னுடைய திறமைகளை வெளிக் கொண்டு வந்து விளையாட்டில் கடைசி வரை பொறுமையாக விளையாடுவாரா இல்லை கோபமாக வெளியேறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top