Bigg Boss Tamil Season 6 யாருக்கு யார் மேல் காண்டு
விழுந்து எழுந்து நிற்பது ஒரு கை வந்த கலை. அந்த கலையை கற்று தேன்று பயணிக்கிறார் இருக்கிறார் ஆயிஷா அவர்கள்.
Ayesha BiggBoss |
ஷெரினா அவர்கள் இருக்கும் வரை எதிர் திசையில் போய் கொண்டு இருந்த ஆயிஷாவின் விளையாட்டு.
எப்பொழுது ஆண்டவர் சுட்டி காட்டினாரோ அன்றே புரிந்து கொண்டார். நாம் தான் தவறு என்று.
ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டதில் இருந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டவன் முன்னேறுபவன் போல் போய் கொண்டு இருக்கிறார்.
போலி நடிப்பு ஆயிஷா விடம் இல்லை. நிஜ முகம், நேர்மை முகம் அதனால தான் ஆரம்பத்தில் தவறாக விளையாண்டார். இப்போது தவறை உணர்ந்து விளையாடுகிறார்.
ஆயிஷா இந்த சீசனில் TOP 5 இடம் பெறுவாரா என்பது போக போக பார்ப்போம்.
தணம் நான் எந்த குரூப் லிம் இல்லை 😂 ஜனனி நான் பேச்சையும் கேக்குறது இல்லை. அமுதாவணன் 😂 நான் பேசவே இல்லங்க 😂
அமுதாவணன்க்கு விக்ரமன் மேல் காண்டு. தணம்க்கு ரச்சிதா, ஆயிஷா மேல் காண்டு. ஜனனிக்கு ADK, Queency மேல் காண்டு 😂 காண்டு குரூப் 🔥
ஜனனி அமுதாவணன் அண்ணன் சேர்ந்து 1000 வன்மங்கைளை கக்கினாலும். அவருக்கும் பிரச்சனை என்றால் பழசை மறந்து ஒரு அண்ணன் ஆக துணை நிற்பார் விக்ரமன்.
😏விக்ரமன் ஆரி அண்ணா மாதிரி இவர் ஆக எல்லாம் முயற்சி பண்ணல, இவர் இயல்பே நேர்மை தான். ஒருத்தர் உண்மையா நேர்மையா இருந்தால் இப்படி தான் இருப்பார்.
உலகத்திலே பெருசு நம்மை அவமதிப்பு செய்தவர்களுக்கும் சேர்த்தே நேர்மையின் பக்கம் நின்று வாதம் செய்வது ♥
45 நிமிடம் 7 ஹவுஸ் மெட்ஸ் வெச்சு செஞ்ச அப்புறமும்.. ஒரு இடத்துல கூட மனுஷன் வெறுக்கமா சிரிச்சார் பாருங்க…
😂😂😂நீங்க படிச்சா ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் 🔥🔥🔥
அரசியல் வாதி கிட்ட உண்மையும் வராது கோவமும் வராது 😂
😏7 என்ன 70 பேர் வந்தாலும் சரி எங்க கிட்ட போர் கொண்ட சிங்கம் இருக்குமா 🔥
😏நாமினேஷன் free zone குள்ள இந்த ஒரு விசயத்துக்கே அனுப்பி விட்ருலாம் 😂