Leo படத்தில் மற்றும் ஒரு பிரபலமான நடிகர் இணைகிறாரா? Thalapathy Vijay Leo Update

Leo படத்தில் மற்றும் ஒரு பிரபலமான நடிகர் இணைகிறாரா? Thalapathy Vijay Leo Update

லியோ மூவி எவ்வளவு தான் சஸ்பென்ஸ் அவங்களும் எடுக்க ட்ரை பண்ணாலும் இப்படி அப்படி என்று ஏதாவது ஒரு நியூஸ் வெளியாயிடுது. 

நம்ப தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்போ லியோ படத்துல நடிச்சிட்டு இருக்காருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். 

இந்த படத்தோட ஷூட்டிங் காஷ்மீர்ல ரொம்பவே பரபரப்பா எடுத்துட்டு இருக்காங்க. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இவங்க சார்பா லலித் குமார் தயாரிக்க நமக்கு ரொம்ப பிடித்த திரிஷா அர்ஜூன் அடுத்ததாக ஃபுல் பிளாக்ல ஏர்போர்ட்ல இருந்து மாசா கிளம்புன சஞ்சய் தத் மற்றும் பிரியா ஆனந்த் மஞ்சூர் அலிகான் அடுத்த இயக்குனர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மேத்யூ தாமஸ் மற்றும் ராக்ஸ்டார் ஆனா அனிருத்தாங்க இதுல இசையமைக்கிறாரு. 

நடிகர் பாபு ஆண்டனி உட்பட பல நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் வேற யாரும் இல்லைங்க நம்ப சாண்டி மாஸ்டர் தான் நல்ல படியாக முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவு பெற்றுள்ளது.

 அடுத்ததாக புது அப்டேட்டா இந்த படத்துல பகத் பாஸில் நடிக்கிறதா சொல்றாங்க. இது கிட்டத்தட்ட உண்மையான நியூஸ் என்று தெரிவிச்சிருக்காங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top