விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் நாள் வாசூல் வேட்டை? கதறும் ரசிகர்கள்?

What is the first day collection of Vidaamuyarchi விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்துக் கொண்டு வந்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளதால், அஜித் ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் திகைத்துள்ளனர். இந்த நிலையில் மாபெரும் நடிகர்களின் படங்கள் வெளியான முதல் நாளில் யாருடைய படங்கள் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும்.
Also Read – Who speaks as Bigg Boss Tamil?
அந்த வகையில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு படம் வசூல் செய்துள்ளது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் வெளியாகி இருப்பதால் முதல் நாள் வசூல் அதிக அளவில் இருக்கும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
பல சமூக வலைத்தளங்களில் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் 150 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஜித் படங்களில் இதுதான் முதல் சாதனையாக அமைந்துள்ளது என்று பல நெட்டிசன் கூறி வருகின்றனர்.
Also Read – விடாமுயற்சி படத்தில் அஜித் த்ரிஷா காதல் காட்சி அதிரடியாக நீக்கம்
What is the first day collection of Vidaamuyarchi
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 கோடி வசூலை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் நல்ல வசூலை தந்துள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் வசூலில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கருத்துக்களை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.