2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியல்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எடுத்துக் கொண்டிருக்கும் படம் தலைவர் 170.
இயக்குனர் ஆன டிஜே ஞானவேல் அவர்கள் இப்படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார். லைக்கா புரொடக்ஷன் செய்யப்பட்டிருக்கிறது.
விமர்சன மன்னன் கூல் சுரேஷ் வாழ்க்கை பயணம்
இப்படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. ஆதலால் தலைவர் 170 என தற்போது வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் கருத்துகள் பிரமாண்டமாக இருக்கின்றன என தலைவர் ரஜினிகாந்த் அவர்களே கூறி இருக்கிறார்.
நடிகை துஷாரா அவர்கள் 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியல்கள்.
அனன்யா ராவ்வின் கடந்து வந்த பாதை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எடுத்துக் கொண்டிருக்கும் படம் தலைவர் 170.
இயக்குனர் ஆன டிஜே ஞானவேல் அவர்கள் இப்படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார். லைக்கா புரொடக்ஷன் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. ஆதலால் தலைவர் 170 என தற்போது வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் கருத்துகள் பிரமாண்டமாக இருக்கின்றன என தலைவர் ரஜினிகாந்த் அவர்களே கூறி இருக்கிறார்.
நடிகை துஷாரா அவர்கள் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நிறைய படங்களில் வில்லனாக நடிக்கும் ரானா ரகுபதி மற்றும் அமிதா பச்சன் நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அனிருத் திசையமைப்பில் பாடல்கள் வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர் என்பதால் பாடல்கள் தரமாக கொடுப்பார் என தெரிகிறது.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 2024 இல் வெளியாக இருக்கும் படம் இந்தியன் 2.
இந்தியன் ஒன் படத்தில் நடித்ததின் மூலம் கமலஹாசனுக்கு பல அங்கீகாரங்கள் கிடைக்கப்பட்டது. படத்திற்கே விருதுகள் வழங்கப்பட்டன.
பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரு கமலஹாசன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 7 அன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்திருக்கின்றன.
இந்தியன் 2 படத்தில் பிரம்மாண்டங்களும் மாறுதல்களும் காட்டப் போவதாக தெரிகிறது.
பிரம்மாண்டமான படம் வரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தை தொடர்ந்து தளபதி 68 என்ற படத்தின் பூஜை வெளியீட்டு விழா .
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் தொடங்கி இருக்கிறது. தளபதி 68 படத்திற்கான பெயர் இன்னும் வைக்கவில்லை.
இப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடிக்கப் போகிறார்.
இப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களான பிரஷாந்த், சிநேகா, லலிதா, மீனாக்ஷி அஜ்மல் அமீர் ஜெயராமன் நடித்திருக்கிறார்.
நிறைய படங்களில் வில்லனாக நடிக்கும் ரானா ரகுபதி மற்றும் அமிதா பச்சன் நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அனிருத் திசையமைப்பில் பாடல்கள் வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர் என்பதால் பாடல்கள் தரமாக கொடுப்பார் என தெரிகிறது.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 2024 இல் வெளியாக இருக்கும் படம் இந்தியன் 2.
இந்தியன் ஒன் படத்தில் நடித்ததின் மூலம் கமலஹாசனுக்கு பல அங்கீகாரங்கள் கிடைக்கப்பட்டது. படத்திற்கே விருதுகள் வழங்கப்பட்டன.
பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரு கமலஹாசன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 7 அன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்திருக்கின்றன.
இந்தியன் 2 படத்தில் பிரம்மாண்டங்களும் மாறுதல்களும் காட்டப் போவதாக தெரிகிறது.
பிரம்மாண்டமான படம் வரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தின் பூஜை வெளியீட்டு விழா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் தொடங்கி இருக்கிறது. தளபதி 68 படத்திற்கான பெயர் இன்னும் வைக்கவில்லை.
இப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடிக்கப் போகிறார்.
இப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களான பிரஷாந்த், சிநேகா, லலிதா, மீனாக்ஷி அஜ்மல் அமீர்பைக் மோகன் அவர்கள் அனைவரும் நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு வி டிவி கணேஷ் பிரேம்ஜி அரவிந்த் ஆகாஷ் அஜய் ராஜ் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் நடித்திருப்பதால் நகைச்சுவை படமாக இருக்க வாய்ப்புள்ளது.
சண்டை காட்சிகள் டிதிலி பெண் சுப்பராயன் ஆகியோர் மற்றும் எடிட்டராக வெங்கடேஷ் ராஜேன் அவர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.
இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அவர்கள் பணியாற்றுகிறார்.
வெறித்தனமான விக்ரம் ரசிகர்களுக்கு சியான் விக்ரம் நடிப்பில் வெளிவரப் போகும் தங்களான் திரைப்படம் வரவிருக்கிறது.
இயக்குனராக பா ரஞ்சித் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களும் பணியாற்றுகிறார்.
சியான் விக்ரமா அவர்கள் இப்படத்தில் தன்னுடைய உழைப்பு முழுவதையும் கொடுத்து நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தங்களான் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கும் என தோன்றுகிறது.தமிழ் சினிமாவுக்கு லேண்ட்மார்க் படமாக அமையும் தங்களான்.
மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தில் தல அஜித் அவர்கள் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.
அசர்பைஜான் குடியரசில் உருவாக்கி உள்ள படம்.அந்தக் குடியரசின் வருமானம் இயற்கை வாயுக்கள் மூலம் பெறப்படுகிறது.
ஈரானை மயப்படுத்தி எடுப்பதால் குண்டு போடும் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுவதால்
ஆக்சன் கலந்த திரில்லர் படமாக இருக்க வாய்ப்புள்ளது.சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது
ரோலக்ஸ் சூர்யா அவர்களின் மரண மாசில் வெளியாக இருக்கும் திரைப்படம் தூங்குவான்.
துல்கர் சர்மா, ரஸ்கியா, விஜய் வர்மா இவர்கள் நடிக்கப் போகிறார்கள். ஜிவி பிரகாஷ் அவர்கள் இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
1960 ஆம் ஆண்டு நடந்த புரட்சி போராட்டத்தைப் பற்றிய கதையாக இருக்கும் என தெரிகிறது.
அரசியல் கதையாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரோலக்ஸ் ஐ புதிய பரிமாணத்தில் பார்க்க வாய்ப்புள்ளது.
தனுஷ் அவர்களே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எடுக்கப்போகும் படம் டி 50.
திருச்சிற்றம்பலத்தைத் தொடர்ந்து நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள்.
நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி சரத்குமார் அவர்கள் நடிக்க போகிறார் என்ன தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்களை படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் .
சிலம்பரசன் அவர்களின் ரசிகர்களுக்கு மரண வெடியாக வரும் திரைப்படம் எஸ் டி ஆர் 48.
இப்படம் நவம்பர் மாதம் தொடங்குகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
தாய்லாந்து மற்றும் லண்டனில் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரப் போகும் திரைப்படம் அயலான்.
நேற்று இன்று நாளை திரைப்படம் எடுத்த ரவிக்குமார் அவர்கள் இயக்கி உள்ளார். இப்படத்தின் கதை ஏலியனை வைத்து இருப்பதாக தோன்றுகிறது.
ஐலான் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி ரசிகர்களுக்கு வரப்போகும் திரைப்படம் சைரன்.
சைரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள்இசையமைக்கப் போகிறார் என தெரிகிறது.
கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிக்க போகிறார். விஷால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் திரைப்படம் விஷால் 34.
டிஎஸ்பி அவர்கள் இசையமைக்கப் போகிறார்.
விஷால் 34 இல் மூன்றாவது முறையாக ஹரியவர்களும் விஷால் அவர்களும் இணைய போகிறார்கள். இது ஒரு மாஸ் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு வெளிவரப்போகு முன்னணி நடிகர்களின் மாசாக வெளிவர போகிறது. ரசிகர்கள் அனைவரும் வெற்றியை கொண்டாடலாம்.