Thaba Room Stay 100 Rupees Ladakh Ride Day 14

பயணத்தின் 14 வது நாள் மார்ச் மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை. காலையில் எழுந்த பிறகு இரவு நேர பணியில் இருந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.

ஆனால் அடுத்த பணிக்காக வந்த இளைஞர்கள் எங்களிடம் பேசி கர்த்தரவு கொடுத்தபடியே இருந்தார்கள்.

ஒரு வழியாக அவர்களை சமாளித்து ஜியோ பெட்ரோல் பங்கில் இருந்து கிளம்பினோம்.

பஜ்ஜி பயணம்

20 கிலோமீட்டர் தொலைவில் சாப்பிட ஆரம்பிப்போம். பிரட் பஜ்ஜியும் ஆளுபோட்டாவும் சாப்பிட்டோம் 30 ரூபாய் வேறு வழி சாப்பிட்டுவிட்டு பயணம் தொடங்கியது.

மகாராஷ்டிராவில் இருந்து இன்று எப்படியாவது மத்திய பிரதேஷ் சென்றுவிட வேண்டும் என்று எண்ண வேகமாக பயணித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் பயணித்த இடமோ காட்டுப்பகுதி என்னவோ பயத்துடனும் அச்சத்துடனும் மேடு பள்ளங்களை கடந்து பயணம் சென்று கொண்டிருந்தது.

மதிய சாப்பாடு நேரம் வருவதற்கு முன்பே பல மடைகளை கடந்து வந்து விட்டோம். Thaba Room Stay 100 Rupees Ladakh Ride Day 14

ஒரு வழியாக மத்திய பிரதேசத்தின் எல்லை சோதனை பிரிவை அடைந்தோம் அதை பார்த்தவுடன் தெரிந்து விட்டது மத்திய பிரதேஷ் மாநிலத்தின் முதல் வந்து விட்டோம் என்று.

Thaba Room Stay 100 Rupees Ladakh Ride Day 14
Thaba Room Stay 100 Rupees Ladakh Ride Day 14

சந்தோஷத்துடன் பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென பார்த்தால் எங்களுக்கு முன்பு ஒரு பெரிய மலை அதை நினைவில் பேருந்துகளும் வாகனங்களும் வளைந்து வளைந்து மிகவும் உயரமான பகுதிகளில் சென்று கொண்டிருந்தது.

அதனை பார்த்ததும் நாங்கள் சிறிது அச்சப்பட்டோம் ஏனென்றால் அது மிகப் பெரிய மலை அதில் எப்படி நாம் வைக்கவில்லை பயணம் செய்வது என்று.

ஜூஸ் கடை

உன்னை பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்த போதே மார்க்கெட் பகுதியையும் கண்டம் சரி அதில் ஏறுவதற்கு முன்பு நாம் நன்றாக சாப்பிட்டு விடலாம் என்று முடிவெடுத்து ஜூஸ் கடை ஒன்றை அணுகினோம்.

அங்கே சென்று கிளியை கேட்டோம் 60 ரூபாய் என்று சொன்னார்கள். வேறு வழி இன்றி ஒத்துக் கொண்டோம். ஆனால் கண்ணாடி டம்ளரின் அளவை கவனிக்காமல் விட்டு விட்டோம்.

அது மிகவும் சிறிய அளவில் கொடுத்தார்கள் கவலைக்கிடமானது. அதன் பின்பு பசியும் ஆராததால் தைரியம் ஒன்றும் ஆர்டர் செய்து குடித்துவிட்டு பயணம் தொடங்கியது அந்த மலையை நோக்கி.

Chicken Fried Rice 250 Rupess Ladakh Ride Day 13

இந்த மலையில் பயணித்த பிறகு தான் தெரிந்தது சைக்கிள் பெடல் பண்ணுவது எவ்வளவு கடினம் என்று. மிகவும் சோர்வற்றும் மிகவும் கஷ்டப்பட்டோம் சட்டத்தை அடைந்தோம்.

அதை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அப்பாடா என்று இருக்கிறது. அவ்வளவு பெரிய மலை 10 கிலோ மீட்டர் முழுவதும் மேடான பகுதி லாரிகளுக்கு நடுவில் பயணிப்பது மிகவும் கடுமையாக இருந்தது.

ஆனால் நான் இந்த சாலையில் காரில் பயணம் செய்து இருக்கிறேன் சென்னை டு பீகார் செல்லும் பொழுது இந்த வழியில் தான் சென்றோம்.

ஒரு வழியாக அவ்வளவு பெரிய மழையை கடந்து சென்று கொண்டிருந்தோம். மணி ஐந்தாகி விட்டது சரி தூங்குவதற்கு இடம் தேட தொடங்கினோம்.

ஆனால் பெட்ரோல் பங்க் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு பயணம் தொடங்கியது. சிறிது நேரத்தில் இருட்டியும் விட்டது.

லைட்டை போட்டுக் கொண்டு பயணம் தொடங்கியது. சாலையின் எதிர்ப்புறத்தில் ஒரு பெரிய தாபாவை பார்த்தோம். Thaba Room Stay 100 Rupees Ladakh Ride Day 14

அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஓய்வெடுக்க இடம் கேட்போம் என்று முடிவு எடுத்துச் சென்றோம். அங்கேயும் அதே சப்பாத்தி டால் சப்பாத்தி பத்து ரூபாய் டால் 120 ரூபாய் என்று சொன்னார்கள்.

நான்கு சப்பாத்தியும் சாப்பிட்டுவிட்டு அங்கு அவரிடம் படிப்பதற்கு உதவி கேட்டோம் ஆனால் அந்தக் கிழவன் 100 ரூபாய் கொடுங்கள் என்று. அது இல்லை இன்னும் சம்பாதித்தது பற்றி யோசித்து கேட்டான்.

நேரமாகிவிட்ட காரணத்தினால் வேறு வழி இன்றி ஒத்துக் கொண்டு 100 ரூபாய் கொடுத்துவிட்டு அவர் கடைக்கு உள்ளேயே கொடூரத்தை அமைத்துக் கொண்டே இரவு தூங்கினோம்.

Distance:100
Food cost:175
Night stay: taba

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top