பயணத்தின் 24 வது நாள் ஏப்ரல் 1ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து டாக்குமெண்டரியில் பிரஷ் ஆகிவிட்டு பயணம் தொடங்கியது.
ஆக்ராவை விட்டு வெளியே வருவதற்குள் காலை உணவு நேரமும் வந்துவிட்டது. 20 கிலோ மீட்டர் காலையில் பயணம் முடிந்த பிறகு காலை உணவு சிறிய கடையில் ஒன்றோ 30 ரூபாயில் முடிந்தது.
அதன்பின்பு பயணம் தொடங்கியது. நெடுஞ்சாலை வரவே இல்லை நகரத்தினுள் ஓட்டுவது போலவே இருந்தது. ஒரு மணி அளவில் சிறிய கடை நீர் மதிய உணவை உன்றோம் 50 ரூபாய் என.
காலையில் சாப்பிட்டது பூரி மதியம் சாப்பிட்டது ரொட்டி. மணி மூன்று மணி கூட ஆகவில்லை ஆனால் 85 கிலோமீட்டர் பயணித்து விட்டோம்.
மதிய உணவு சாப்பிட்டு விட்டு நான்கு மணி அளவில் 80 கிலோ மீட்டரை கடந்த ஆனால் எதிர் திசையில் காற்று அதிகமாக வீசவோ ஓய்வெடுக்க ஆரம்பித்தோம்.
அதன் பின்பு மணியோ ஐந்தானது தூங்குவதற்கு இடம் தேடி பயணம் தொடர்ந்தது. புதியதாக கட்டப்பட்டு இருந்த இந்தியன் பெட்ரோல் பங்கில் தங்குவதற்கு இடம் கேட்டோம் சம்மதித்து விட்டார்கள்.
பிறகு அங்கிருந்து சாப்பிட்டு வரோம் என்று கூறிவிட்டு அருகில் உள்ள சிறிய கடைகளை தேடி அலைந்தோம்.
பப்சி நூல் ஆம்லெட்டை வைத்து அது 30 ரூபாயாம் பள்ளியின் நடுவே சில காய்கறிகளை வைத்து அது பத்து ரூபாய் என இரண்டையும் சாப்பிட்டு விட்டு, பசியை அடங்காததால் பிஸ்கட் பாக்கெட் போன்ற வாங்கிக் கொண்டு பெட்ரோல் பங்கிற்கு திரும்பினோம்.
பின்பு பெட்ரோல் பங்கில் கூடாரம் அமைத்து உறங்க தயாராகினோம். ஆனால் வக்கீல் வேலை செய்யும் ஒரு நடுத்தர வயதானவர் எங்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்டுவிட்டார். ஆச்சரியமாக ஆகிவிட்டது.
என்னடா இந்த காலத்துல இப்படியும் மக்கள் இருக்காங்களே இப்படி கேட்கிறார்களே என்று.
ஆனால் பிறகுதான் புரிந்தது அவர் எங்களிடம் கிருஷ்ணரை பத்தி பேசுவதற்கும் இங்கு கிருஷ்ணர் கோயில் இருந்ததை கூறுவதற்காகவும் தான். அவர் எங்களிடம் நீ யார் உனது பெயர் என்ன என்று கேட்டார் என்று புரிந்தது.
அவருக்குத் தெரிந்தது அது மட்டும் தான் போல. அதனால் அந்த காலத்தில் இங்க ஒரு கோவில் இருந்தது அதை அழிந்துவிட்டது.
அதன் மேல் தான் அந்த பங்க் இருக்கிறது என்று. இரவு நேரத்தில் எங்களிடம் கதை கூறிக்கொண்டு இருந்தார் கேட்டுவிட்டு தூங்கி விட்டோம்.
இரவு உணவு சாலை வரமுள்ள கடையில் சாப்பிடும் பொழுது கொசுவின் தொல்லை அதிகமாக இருந்தது. 20 தூங்கும்போது சொல்லவா வேண்டும்.
நேரத்தில் எழுந்து பார்த்தேன் 50 கொசுக்கு மேல் இருக்கும் கூடாரத்தின் வெளிப்பகுதியில் கூடாரத்தை முற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது முடிவு செய்து ஒரு மாசம் வாங்கி ஆக வேண்டும் என்று.
Distance: 110
Food cost:130
Night stay:; petrol pump