இலவசமாக சைக்கிளை சர்வீஸ் Ladakh Cycle Travel Day 23
Free Cycle Service Ladakh பயணத்தின் 23 ஆவது நாள் மார்ச் மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. நேற்று இரவு மொபைலை அதிக நேரம் உபயோகித்து விட்டு நேரம் தாமதமாக இரவே அறையில் படுத்தும்.
அதன் காரணமாக காலையில் தாமதமாக எழுந்தோம். எழுந்தவுடன் சைக்கிளை பஞ்சர் ஒட்டிக்கொண்டு முகம் மற்றும் கழுவி விட்டு 11 மணி அளவில் ரேகாவுடன் போய் அடைந்தோம்.
சென்றோம் இலவசமாக சைக்கிளை சர்வீஸ் செய்தோம் எக்ஸ்ட்ரா சைக்கிள் செயின் வாங்கினோம்.
வெளியே வருவதற்கு 12 ஒன்றாகிவிட்டது. அறைக்கு போகும் வழியில் பிரியாணி ஒன்று பார்சல் கட்டிக்கொண்டு அறைக்கு சென்று சாப்பிட்டோம் பிரியாணி விலை 120 ரூபாய்.
ஆக்ரா நகரத்தை நோக்கி பயணம் Ladakh Solo Cycle Day 22
மதிய உணவு உண்டு விட்டு துணிகள் அனைத்தையும் துவைக்க ஆரம்பித்தோம். அதன் பின்பு குளித்துவிட்டு நாலு மணி அளவில் தாஜ்மஹாலுக்கு மறுபடியும் கேட்டெடுத்து உள்ளே சென்றோம். முழுவதும் சுற்றி பார்க்கும் சமாதி உட்பட 7 மணி போல் அங்கிருந்து கதைக்கு திரும்பினோம்.
போகும் வழியில் நேற்று சால்ட் சாப்பிட்ட அதே கடையில் இரவு உணவை உன்று விட்டு அறைக்கு சென்று நாளை காலை பயணம் செய்வதற்காக கலைத்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் ஆர்டராக அடுக்கி வைத்தோம்.
ஒரு வழியாக அனைத்து பொருட்களின் சரிசெய்து வைத்து பிறகு டார்க்மென்டில் ஏற்படுத்து தூங்கி விட்டோம்.
Distance,:25
Food cost: 210
Night stay: dormitory