மக்கள் ஓட்டுக்காக கையேந்தும் பிக் பாஸ் போட்டியாளர்கள் – Bigg Boss contestants Soundarya Evict peoples votes
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி மற்றும் மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். Soundarya Evict peoples votes
இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது 8 சீசன்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டுள்ளது. இந்த எட்டாவது சீசனை பல முன்னணி நடிகைகள் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசனில் இது பத்தாவது வாரமாகும். மொத்தமாக 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. பத்தாவது வாரத்தில் சுமார் 9 பேர் இந்த வாரம் வெளியேற்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அன்சிகா, அருண், ஜாக்குலின், பவித்ரா, சத்தியா, ரயான், சௌந்தர்யா, தர்ஷிகா மற்றும் விஷால் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Read more – சாச்சனா வெளியேற்றம் மக்கள் கொண்டாட்டம் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் |
ஒன்பது பேரில் இந்த வாரம் யாராவது ஒருவர் மட்டுமே இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். Soundarya Evict peoples votes
மக்கள் மாபெரும் ஆதரவை ஜாக்லின், பவித்ரா, சௌந்தர்யா, விஷால் போன்ற போட்டியாளருக்கு மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மிகக் குறைந்த மக்கள் கோட்டை பெற்ற சத்தியா, ரையான், அருண், தர்ஷிகா போன்றவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வாரத்தில் மிகக் கடுமையான வாரமாக கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அணைத்து போட்டியாளர்களும் மக்கள் மனதை பெரிதும் கவரப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சத்யா மற்றும் ராயன் இவர்கள் இருவரும் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் படுவார் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் கடந்த நான்கு வாரமாக சத்தியா எந்த ஒரு போட்டியிலும் தனது பங்கினை அளிக்கவில்லை.
Read more – Which is the best Malayalam serial? |
இதனால் மக்களின் ஆதரவை சத்தியா இழந்துவிட்டார். ராயன் என்பவர் வயல்காடு கண்டஸ்டண்டாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.
இவர் வந்த முதல் வாரம் மற்ற போட்டியாளருக்கு மிகவும் கடினமான போட்டியளராக காண்பித்தார்.
இரண்டாவது வாரம் தொடங்கியதும் தனது போட்டியை ஜாக்லின் உடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். Soundarya Evict peoples votes
இதனால் மக்களின் ஆதரவை இவரும் இழக்க நெறிந்தது. அதே சமயம் தர்ஷிகா தொடக்கத்தில் இரண்டு வாரம் மக்கள் மனதையும், போட்டியாளர்களின் மனதையும் வென்றவர்.
ஆனால் கடந்த வாரங்களில் எந்த ஒரு போட்டியிலும் தனது முழு பங்கிட்டு அளிக்காமல் சற்று பின்வாங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் மக்களின் வாக்கு சற்று குறைந்துள்ளது தர்ஷிகாவுக்கு. பிக் பாஸ் சீசன் 8 பத்தாவது வாரத்தில் யார் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார், மக்கள் மனதை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் ஏற்பட்டுள்ளது.