சாச்சனா வெளியேற்றம் மக்கள் கொண்டாட்டம் பிக் பாஸ் சீசன் 8 தமிழ்

சாச்சனா வெளியேற்றம் மக்கள் கொண்டாட்டம் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் – Sachana eviction people celebrate Bigg Boss Season 8 Tamil

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த எட்டு வாரங்களாக ஒருவர் மட்டும் வாரம் வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வந்தது. Sachana eviction people celebrate

பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எட்டு வாரங்கள் கடந்தும் 17 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.

இதனால் இந்த வாரம் அதாவது ஒன்பதாவது வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி  முடிவு எடுத்திருந்தனர்.

Read more – இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவர் தான்!

இதன் அடிப்படையில் இந்த வாரம் RJ ஆனந்தி, சாச்சனா, சத்தியா, தர்ஷிகா, போன்றோர் மிகக் குறைந்த வாக்குகளை மக்களிடமிருந்து பெற்று இருந்தனர்.

மக்கள் இன்று வரை சாச்சனா எப்பொழுது வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் இருந்தது. அதற்கு காரணம் அவருடைய விளையாட்டு.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அவரவரின் திறமைக்கேற்ப ரசிகர் பட்டாளம் உள்ளன.

ஒவ்வொரு வாரமும் மக்களிடமிருந்து மிக குறைந்த ஓட்டு வாங்கி ஒருவரை வெளியேற்றப்படுவது வழக்கம்.

கடந்த வாரம் சிவக்குமார் இந்த அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதி அவர்கள் இன்னும் 17 போட்டியாளர்கள் மீதம் உள்ளன.

Eviction

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றப்படுவோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த தகவலை மக்களும் எதிர்பார்க்கவில்லை, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் எதிர்பார்க்கவில்லை.

Read more – Who is the best Hindi serial?

இரண்டு தரப்பினருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு இருப்பினும் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. இதற்கு காரணம் சத்தியா, ஆர் ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா.

இவர்கள் நான்கு பேரும் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருந்ததால். இந்த வாரம் கடைசியாக யாரும் எதிர்பாராத வகையில் அனைத்து போட்டியாளர்களும் ராயன் என்பவர் வெளியேற்றப்படுவார் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் நடந்ததோ வேறு. விஜய் சேதுபதி அவர்கள் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற அந்த கார்டை எடுத்து காண்பித்தார்.

அதில் ஆர் ஜே ஆனந்தி என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அனைத்து போட்டியாளர்களும் ஆச்சரியமடைந்தனர்.

பிறகு மக்கள் ஓட்டின் அடிப்படையில் ஆர் ஜே ஆனந்தி பிக் பாஸ் சீசன் 8 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்து சிறிது நேரத்திலேயே விஜய் சேதுபதி அவர்கள் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்த்து இந்த வாரம் இரண்டு வெளியேற்றம்  உள்ளன என்று அறிவித்தார். இதனை கேட்ட போட்டியாளர்கள் மிகுந்த சோகத்தை அடைந்தனர்.

அடுத்த போட்டியாளர்கள் யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

யாரும் எதிர்பாராத வகையில் சாச்சனா நீங்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறீர்கள் என்று அதிகாரப்பூர்வமாக விஜய் சேதுபதி அவர்கள் அறிவித்தார்.

ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடு கதி கலங்கி போய்விட்டது. இது யாரும் எதிர்பாராத வெளியேற்றம் என்பதால்.

இதன் அடிப்படையில் இரண்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

வெளியேற்றத்தில் மக்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். சாட்சனா வெளியேற்றம் மக்களுக்கு கொண்டாட்டம் அப்படி என்று பலதரப்பட்ட கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Cine Times Babu https://cinetimesbabu.com

Cine Times Babu provides Breaking News, Tamil cinema news, Kollywood cinema news, Tamil Kavithaikal, latest Tamil movie news, தமிழ் கவிதைகள், videos, audios, photos, movies, teasers, trailers, entertainment, reviews, trailers, celebrity gossip, Bigg Boss Tamil, Bigg Boss

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours