துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி விரிவான கருத்து.
சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமான படைப்புடன் வெளியாகப் போகும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.
வாரணம் ஆயிரம் படம் எடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள்
துருவ நட்சத்திரம் படத்தினை இயக்கியுள்ளார்.
சரவணன் விக்ரம் பற்றி என்ன தெரியும்?
படப்பிடிப்பில் 90% படம் இயக்கி இருந்த பொழுது கௌதம் இருக்கும் விக்ரம் இருக்கும் படத்தின் கருத்து பற்றி வாக்குவாதங்கள் ஏற்பட்டு இருந்ததால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
10% படம் எடுக்கும் நிலையில் இருந்த போது விக்ரம் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
வாக்கு வாதங்கள் சரியான பின்னர் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
விஷ்ணு விஜய் திரைதுறையில் எப்படி வந்தார்?
இந்த படத்தில் நடிகைகளான சிம்ரன் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா ராதிகா டிடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்ப படத்தின் கதையை ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக வாய்ப்புள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்க என்ன தெரிகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்திலும் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.கௌதம் தயாரிப்பில் இருக்கும் படம் என்பதால் திரில்லர் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தின் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்பதால் மெலோடிய காதல் பாடல்கள் இருக்க வாய்ப்புள்ளது. இப்படத்தில் தாமரை அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் அண்டர் கவர் ஆப்பரேட்டர் என்பதால் ஆக்சன் மிகுந்து காணப்படுகிறது.
பல நாட்களுக்குப் பிறகு சிம்ரன் அவர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் வில்லியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது.
திவ்யதர்ஷினி ராதிகா அவர்களும் இது ஆஃபீஸராக நடித்திருக்கிறார்கள்
என தெரிகிறது.
10 பேர் கொண்ட குழுவிற்கு பதினோராவது ஆளாக விக்ரம் கதாபாத்திரம் தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறார்.
அவரின் திறமைகள் மூலம் இல்லன்களை கண்டுபிடித்து வெற்றி பெறுவது கதையின் முடிவாகும் என்ன தெரிகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக இருந்த விக்ரம் மாறுதலாக துருவ நட்சத்திரம் படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இப்படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் நட்சத்திரம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக போகிறது என அறிவிப்புகள் வந்திருக்கிறது.
துருவ நட்சத்திரம் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் துருவ நட்சத்திரம் வெற்றி பெருமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.