ஐஷுவின் திறமையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவாரா!
ஐஷு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியைச் சேர்ந்தவவர். ஐஷுவின் முழு பெயர் ஐஷா ஆகும். அவரக்கு வயது 21 ஆகிறது. அம்மா, அப்பா, தங்கை என அனைவரும் மகிழ்ச்சியான குடும்பமாக உள்ளனர்.
அம்மா பெயர் சைஜா ஹாஷ், அவரின் அப்பா பெயர் அஷ்ரிப் ஹாஷ். ஐஸு வின் தங்கை பெயர் அலைனா ஆகும். ஐஷுசுவும், அலைனாவும் நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
கல்லூரி படிக்கும் பொழுது சினிமா துறையில் நடன இயக்குனராக வேண்டும் என்பதே அவருடைய பேராசையாக உள்ளது.
இவர்களுக்கு நடனம் ஆடுவதில் விருப்பம் உள்ளதால் அமீரின் நடன குழுவில் நடனம் கற்றுக் கொண்டிருந்தனர். ஐஷுசுவும், அலைனாவும் நடனம் ஆடுவதில் வல்லவர்கள். அமீருடன் நடனமும் ஆடிக்கொண்டிருந்தனர் அப்போது அமீரை தனது அண்ணனாக தத்து எடுத்துக் கொண்டனர்.
மிகவும் நடனம் பிடிக்கும் என்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நடனமாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். கிங்ஸ் ஆப் டான்ஸ் குழுவில் சைஜா, ஐஷுவும் நடனமாடி இருந்தனர்.
ஐஷுவிற்கு படிப்பதை விட திரை துறையில் நடனத்தில் சாதிக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோளாக உள்ளது. பிக் பாஸ் போட்டியாளராக அமீர் கலந்து கொண்டிருந்த பொழுது அமீரின் குடும்பத்தாரர்களாக வந்திருந்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே வந்திருந்ததால் ஐஷு வின் முகம் பரீட்சையமாக உள்ளது. ஐஷு பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இதற்கு ஐஷு வின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை. அதனால் அவர் நடனமும் ஒரு கலை தான் இந்த கலையின் மூலம் சாதனை படைக்க வேண்டும் என்று அவர் தந்தையிடம் கூறினார்.
பிறகு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என கட்டளையிட்டார். நடனத்துறையில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் தன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் நான் பிரபலம் அடைய முடியும் என கூறி தந்தையை சம்மதிக்க வைத்தாராம்.
இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் என்று நினைத்தேன் வீட்டிலேயே இருந்து நாலு சுவற்றுக்குள்ளேயே என்னை முடுக்கி கொள்ளாமல் என்னுடைய திறமையை மக்களிடையே வெளி கொணரவேண்டும் என்று நான் நினைத்தேன்.
என்னால் திரையுலகத்தி சாதிக்க முடியும் என்ன மாதிரி இருக்கும் இளைஞர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கூறினார்.
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். ஐஷு இந்த பிக் பாஸ் வீட்டில் வந்து விளையாடி தன்னுடைய திறமைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பாரா ஐஷு. பிக் பாஸில் நான் வெற்றி பெறுவேன் என ஐஷு சொன்னது நடக்குமா என்பதையும் பார்க்கலாம்.