வி. ஜே அர்ச்சனா அவர்களின் திரைத்துறைப்பயணம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்போட்டியின் சுவாரசியத்தை அதிகப்படுத்த வைல்ட் காடு போட்டியாளர்களை உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.
போன சீசன்களில் ஒரே வீடு என்பதால் ஒரு போட்டியாளர் மட்டுமே வைல்ட் காடாக உள்ளே வருவார்கள்.
தற்போது பிக் பாஸ் வீடு இரண்டு என்பதால் 5 போட்டிகள் உள்ளே வரப்போகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
5 போட்டியாளர்களில் சிறிய பிக் பாஸ் வீட்டிற்கும் பெரிய பிக் பாஸ் வீட்டிற்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்.
இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள முடிவெடுத்து வயல்காடு போட்டியாளராக வரப்போகிறார் வி ஜே அர்ச்சனா.
நவம்பர் 11 ,1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். இவர் சென்னையில் ஈசி மற்றும் பி படித்து இருக்கிறார்.
அவருடைய அப்பா கல்லூரி பேராசிரியை அவருடைய அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர். அவருக்கு தங்கை ஒருவர் இருக்கிறார்.
இவர் மகிழ்ச்சியாக இருக்கும் பெண். ஆனால் அவருக்கு ஒரு நண்பர் கூட கிடையாது.
அவருக்கு சிறுவயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே வி. ஜே வாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.
ஆனால் அவருடைய அப்பாவிற்கு அர்ச்சனா ஐ. ஏ. எஸ் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். பிறகு அர்ச்சனா சினிமா துறைக்கு தான் செல்வேன் என கூறிவிட்டார்.
பிறகு அவர் அப்பா முதல் தகுதி சுற்றில் தேர்வாகிவிட்டால் நீ சினிமா துறைக்கு செல்லலாம் என கூறினார்.
தகுதி தேர்விற்கு சென்று அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.
அவர் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் டிக் டாக் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.
இதன் மூலம் பிரபலமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதின் மூலம் குயின் ஆஃப் த டிஜிட்டல் மீடியா என அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
பிறகு தொலைக்காட்சிகளில் ஆதித்யா சேனலில் வீ.ஜே வாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நடிகர் கலையரசு அவர்கள் நாடக இயக்குனரான பிரதீப் அவர்களிடம் அர்ச்சனாவின் புகைப்படத்தை காட்டினார்.
அப்போது பிரதீப் அவர்கள் ராஜா ராணி தொடர் எடுக்க இருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு இந்தப் பெண் தகுதியானவள் என்று தேர்ந்தெடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் இதன்மூலம் ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இது தொடர்ந்து தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக வலம் வந்திருக்கிறார்.
தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என கூறினார். அர்ச்சனாவை ஈகோ பிடித்த பெண் என அனைவரும் கூறுவார்கள்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வயல்காடு போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா சுவாரஸ்யங்கள் கொடுப்பார் என்னை என்னப்படுகிறது.
வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வருவதின் மூலம் பிக் பாஸில் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோவிகாவின் வளர்ச்சி பாதையையும், தைரியமும் |