சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியீடு – Suriya Vaadivasal movie release date தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகரான சூர்யா தற்போது மாபெரும் (Vaadivasal movie) படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் (Vaadivasal)…