Trisha

Vaadivasal movie சூர்யாவின் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியீடு

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியீடு – Suriya Vaadivasal movie release date

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகரான சூர்யா தற்போது மாபெரும் (Vaadivasal movie) படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

Suriya Vaadivasal movie release date

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் (Vaadivasal)  என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். தற்போது நடிகர் சூர்யா தனது 45 வது படத்தில் நடித்து வருகிறார்.

Read more – Who is the best Telugu serial actress?

இந்த படத்தை நடித்து முடித்து விட்ட பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டு தனது படப்பிடிப்பை தொடங்கப் போகிறோம் என்ற அதிகாரப்பூர் தகவல் வெற்றிமாறன் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் செட் வேலைகள் தற்போது முதற்கட்டமாக மதுரையில் தொடங்கியுள்ளது. இதனை அறிந்த சூரிய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Read more – தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் ஆளப்போகும் திரிஷா!

தொடர்ந்து சூர்யாவின் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  சூர்யா 45 (Suriya 45) படத்தில் நடித்து முடித்து விட்ட பிறகு தான் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *