விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை கடந்து வந்த பாதைகள் விக்ரமன் என்னும் நண்பன் ♥ ஆவது எப்புடி.. 🔥 ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இவர் அரசியல் வாதி முதலில் வெளியேற வேண்டியவர் பட்டியலில் இருந்தார். ஆனால் இப்போதோ வீட்டில் இருக்கும் அனைவரின்…