Travel to Agra City பயணத்தின் 22ஆம் நாள் மார்ச் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை. நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்கில் இருந்து பயணம் தொடங்கியது.
வழக்கம் போல் காலை உணவு ரோட்டோரம் உள்ள கடையில் 30 ரூபாயில் முடிந்தது.
அந்த கடைக்கார அண்ணன் எங்களுக்கு இலவசமாக குலோப்ஜாம் கொடுத்தார் ஆனால் பயணிக்கும் விவரத்தை கேட்டு விட்டு பின்பு பயணம் தொடங்கியது.
பெயிலின் தாக்கமோ அதிகம் மூங்கில் மரத்துக்கு அடியில் ஒதுங்க திட்டமிட்டோம். அதன்படி ஒதுங்கவும் செய்தோம். மரத்தின் நிழலில் ஒரு சிறிய கடையும் இருந்தது அங்கே கொய்யாக்க நீ பிஸ்கட் என சிற்றுண்டிகளை வாங்கி கொன்றோம்.
ஆக்ரா நகரத்தை நோக்கி பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. சிறிய சிறிய கடைத் தெருக்களில் பூந்து பயணம் வெகு சிறப்பாக நடந்தது.
ஒரு கட்டத்தில் சாய்ந்திரம் மலையும் பெய்தது ஐந்து நிமிடங்கள் ஒரு பெட்ரோல் பங்கில் ஒதுங்கி ஓய்வெடுத்தவும்.
ஒருவழியாக 5:00 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை வந்தடைந்தோம் கார்மென்டரி முந்தின நாளே பதிவு செய்ததால் அங்கு சென்று சைக்கிளையும் மற்ற பொருட்களை வைத்து விட்டு உடனே வந்து ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு தாஜ்மஹாலை பார்க்க உள்ளே சென்றோம்.
சனிக்கிழமை என்பதால் சரியான கூட்டம் நேரமோ குறைவு நமக்கோ களைப்புற்று சோர்வாக இருந்தோம். முடிந்தவரை சுற்றிப் பார்த்துவிட்டு அரைக்கு திரும்பி விட்டோம்.
வரும் வலையில் சிறிய கடையில் டேக் ரைஸ் நூடுல்ஸ் என அனைவரும் உள்ள கடைகளில் இரவு உணவை முடித்துவிட்டு தான் அரைக்க திரும்பினோம் வந்தவுடன் படுத்து விட்டோம்.
Distance:90
Food cost:250
Night stay: dormitory