Not even close to the base பயணத்தின் 37 ஆவது நாள் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை. டாக்குமெண்ட்ரியில் இருந்து காலை எழுந்தவுடன் இரவு அனைத்து பொருட்களையும் தயாராக வைத்திருக்கவும். பிரஷ் ஆகிவிட்டு மலையேற தயாரானோ.
அனைத்து பொருட்களையும் லாக்கர் ரோமில் வைத்துவிட்டு வெளியே சென்று, சிவனையும் வாங்கி கட்டிக்கொண்டு நடப்பதற்கு ஒத்தாசையாக இருக்கும் என்று குச்சி ஒன்றும் வாங்கிக் கொண்டு பயணம் தொடர்ந்தது.
அடிவாரத்தைக் கூட நெருங்கவில்லை ஆனால் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று 50 ரூபாய் கொடுத்து பரோட்டா ஒன்று சாப்பிட்டுவிட்டு பயணம் தொடர்ந்தது.
முதலாவதாக அடிவாரத்தில் கோயில் ஒன்று இருந்தது. அதனுள் நுழைந்தது தான் மேலே ஏற வேண்டும். கோவில்களில் உள்ளே செக்கிங் இருந்தது. முழுவதும் மிலிட்டரி மேன்கள் செக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
காலையிலேயே மிகப்பெரிய வரும்பொழுது டிக்கெட் ஒன்று அடுத்து இருப்போம். இலவசம் தான் டிக்கெட் என்றால் ஐடி கார்டு போன்று கழுத்தில் மாட்டி விடுவார்கள்.
அதை தான் டிக்கெட் என்று கூறுகிறார்கள். அதை போட்டுக் கொண்டுதான் மலை ஏற வேண்டும்.
குதிரை சவாரி
இரண்டு பாதைகள் இருந்தது ரோடு போன்று ஆஃப் ரோடு என்று சொல்லலாம். அது போன்று பாதை ஒன்றும் குறுக்கு வழி போல் படிக்கட்டும் இருந்தது.
விசாரித்தது படிக்கட்டில் சென்றால் தூரம் குறைவு துர்நாற்றம் இருக்காது என்றார்கள்.
ஏனெனில் குதிரை சவாரி சென்று கொண்டே இருக்கிறது. குதிரையின் கழிவு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
அதனால் நாங்கள் பெரும்பாலும் படிக்கட்டை தேடி சென்றோம். குதிரைக்கு இணையாக நாங்களும் குறுக்கு வழியில் புகுந்து ஏறிக் கொண்டிருந்தோம்.
செல்லும் வழியில் ஆங்காங்கே குடிநீர் வசதி பாத்ரூம் வசதி ஓய்வெடுக்கும் அரை என பல வசதிகள் பல இடங்களில் இருந்தன.
மேலும் ஏறும் வரை படைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. சாப்பாட்டுக்கடை என அனைத்து வகை கடைகளும் இருந்தது.
பணம் இருப்பவர்கள் ஹெலிகாப்டரில் குதிரையிலும் ஈசியாக போய் சாமியை பார்த்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.
மேலே மொத்தம் இரண்டு சாமிகள் அதாவது கோவில்கள் இருந்தன. ஒரு கோவிலில் இருந்து இன்னொரு கோவில் வருவதற்கு ரோப் கிளைமிங் இருந்தது.
மொத்தம் 14 கிலோமீட்டர் இருக்கும். ஏரி அது மட்டுமே இரண்டு மணி ஆகிவிட்டது சாமியை பார்ப்பதற்கு மொபைலை அனுமதிக்கவில்லை.
போட்டோ வீடியோ எடுப்பதற்கு. இறங்கும் பொழுது வெகு சுறுசுறுப்பாக வேகமாக இறங்கி கொண்டிருந்தோம். குதிரையை விட வேகமாக இறங்கினார்.
ஆனால் ஆரம்பித்தது காலை ஏழு முப்பது மணிக்கு முடித்தது ஆறு முப்பது மணிக்கு மிகவும் கடுமையான பயணம்.
ஹாலின் வழியோ அதிகம் கீழே இறங்கிய பிறகு அறைக்கு செல்வதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. காலின் வலியின் காரணத்தால்.
அழைக்க செல்லும்போது சிறு சிறு உணவுகள் சாப்பிட்டு விட்டு அறையில் சென்று படுத்து விட்டோம்.
வைஷ்ணவி தேவி கோவில் டெம்பிள் Ladakh Cycle Ride Day 36Place: katra
Distance: 14
Food cost: 150
Night stay: dormitory