வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த லியோ திரைப்படத்தின் வரலாறு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்.
இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத்தின் மிரட்டலான இசையில் வெளியாகி இருக்கிறது.
கனவுக்கன்னி திரிஷா அவர்கள் கதாநாயகியாக நடித்திருக்கிறார். லியோ படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு பல சர்ச்சைகளும் பல சிக்கல்களும் உண்டானது.
இரசிகர்களை ஏமாற்றிய லியோ திரைப்படம்.! |
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் விடியற்காலை நாலு மணி காட்சிகள் திரையிடுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுவதற்கும் பல தடைகள் ஏற்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் முறையிடப்பட்டு நாலு மணி காட்சி திரையிடக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
திரையிடக்கூடாது என அறிவிப்புகள் வந்த பின்னர் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என அறிவித்த பின்னரே அவருடைய படங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
தடைகளை மீறி படம் வெளியான பின்பு ஏழு நாட்கள் கடந்து தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் 461 கோடி வசூல் செய்து தமிழ் திரையுலகில் ஒரு சாதனை ஏற்படுத்தியுள்ளது.
லியோ படத்தில் சஞ்சய் தத் அர்ஜுன் அவர்களும் வில்லனாக இருப்பதன் காரணமாக இதில் சண்டை காட்சிகள் அதிகமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் மாஸ் திரைப்படம் எது? |
இளைய தளபதி விஜய் அவர்கள் ஐநா மிருகத்துடன் சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது இப்படத்தில் ஒரு புதுவித சண்டைக் காட்சிகளை மக்கள் ரசித்து பார்த்தார்கள்.
இத் திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் உடன் கனவுக்கன்னி திரிஷா நடிப்பில் அழகான குடும்ப காட்சிகள் கொண்ட திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.
லியோ படம் ஃபேன் இந்தியா மூவியாக வெளியாகி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகள் மற்றும் வெளிநாடுகளில் இப்படம் திரையிடப்பட்டு நல்ல வசூல் ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்படமானது தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவில் அதிக வசூல் ஆந்திர தெலுங்கானாவில் வசூல்.
லியோ படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு பல சர்ச்சைகளும் பல சிக்கல்களும் உண்டானது.
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் விடியற்காலை நாலு மணி காட்சிகள் திரையிடுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுவதற்கும் பல தடைகள் ஏற்பட்டது.
நீதிமன்றங்களில் வழக்குகள் முறையிடப்பட்டு நாலு மணி காட்சி திரையிடக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
திரையிடக்கூடாது என அறிவிப்புகள் வந்த பின்னர் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டனர்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என அறிவித்த பின்னரே அவருடைய படங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
தடைகளை மீறி படம் வெளியான பின்பு ஏழு நாட்கள் கடந்து தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் 461 கோடி வசூல் செய்து தமிழ் திரையுலகில் ஒரு சாதனை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சாதனை படைத்த திரைப்படமாக லியோ படம் இருக்கிறது. தமிழ்நாடுகளில் படைத்த வெற்றியை தொடர்ந்து வெளிநாடுகளிலும் வசூலை அளித்தந்து இருக்கிறது.
வெளிநாடுகளான அமெரிக்காவில் லியோ படம் ஏழு நாட்களில் 67 லட்சத்தை அள்ளித் தந்தது.
யூகே வில் 46 லட்சம் வசூலிக்கப்பட்டது. பிரான்ஸ் 1400 மற்றும் நார்வே வில் 65 அட்மிஷன்கள் போடப்பட்டது.
யூ ஏ வில் 83 லட்சம் வசூலும் மலேசியா 23 லட்சமும் சிங்கப்பூரில் 17 இலட்சமும் வசூல்கள் பெறப்பட்டது.
ஆஸ்திரேலியா 17 லட்சமும் நியூசிலாந்தில் மூன்று லட்சமும் லியோ படத்திற்கான வசூல் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட லியோ படம் வெளிநாடுகளிலும் வரலாற்று சாதனை படைத்து வெற்றியை குவித்துள்ளது.