வினுஷா தேவி தன் அடையாளத்தை எப்படி கொண்டு வந்தார் என விரிவாக பார்க்கலாம்
அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்திருந்தார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள வள்ளியம்மாள் கல்லூரியில் படித்தார். வினுஷா தேவிக்கு தாய் மட்டுமே தந்தை இல்லை.
வினிஷாவின் அம்மா நிறைய கஷ்டப்பட்டு அவரை தனி ஒரு ஆளாக படிக்க வைத்து ஆளாக்கி இருக்கிறார். அவர் அம்மா வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து ஆண் துணையில்லாமல் வளர்த்திருக்கிறார்.
வினுஷா அவர்களுக்கு குழந்தையிலிருந்து தொலைக்காட்சி பார்ப்பதில் மிகவும் ஆர்வம்.
வினுஷா தேவி நிறத்தின் காரணமாக பெரும் அவமானப்பட்டு இருக்கிறார் ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் தனக்கென ஒரு பெயர் வேண்டும் என பெரிதும் பாடுபட்டார்.
அவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம். தேவி அவர்களுக்கு தொலைக் காட்சிகளில் நடிப்பவர்களை பார்த்து நாமும் தொலைக்காட்சியில் நடிக்க அவருக்கு ஆர்வம் வந்தது.
அவருடைய அம்மா வேலைக்கு செல்லும் நேரத்தில் அம்மாவின் புடவையை உடுத்தி வீட்டில் பாட்டு பாடி நடனம் ஆடிக் நடிக்கவும் செய்வாராம்.
விஷ்ணு தேவியின் அம்மா மிகவும் கண்டிப்பாக. சிறு வயதிலிருந்து நிறத்தின் காரணமாக அவர் பெரிதும் அவமானப்பட்டு இருக்கிறார்.
அவர் அம்மா சினிமா துறையை தேர்ந்தெடுக்க வேண்டாம் என கூறினாராம். நடிப்பில் ஆர்வம் ஏற்பட்ட காரணத்தினால் அம்மா வேண்டாம் என்று சொன்னாலும் நான் நடிப்பேன் என கூறினார். இருந்தாலும் தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தார்.
விஷ்ணு படிப்பில் ஆர்வம் இல்லாததால் கல்லூரி படிப்பு திரைத்துறையைச் சார்ந்த பியூட்டிஷியன் படிப்பை தேர்வு செய்தார். பிறகு சின்ன சின்ன மேக் அப் போடும் பொருள் விளம்பரங்களில் நடிக்கவும் செய்வாராம்.
மாடலிங் செய்வதற்கு ஒல்லியாக உயரமாக இருப்பதால் அழைப்பார்களாம் அதிலும் நடித்துக் கொடுப்பாராம். இதன் மூலம் அவர் திரைத் துறையில் நுழைந்தார்.
அதைத் தவிர சமூக வலைத்தளங்களில் தன் திறமையை வெளிக்காட்ட சின்ன சின்ன ரீல்ஸ்களை எடுத்து பதிவிடுவாராம். அதன் மூலம் அவர் மக்களுடைய பிரபலம் அடைந்திருந்தார்.
இதை தொடர்ந்து அந்த நேரத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தவறவிடாமல் நடிக்க வேண்டும் என்பதற்காக பாரதி கண்ணம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டேன் எனக் கூறினார்.
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடரின் நடித்ததற்கான அங்கீகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டது எனக் கூறினார். பின்னர் பாரதி கண்ணம்மா தொடர் இரண்டாம் பாகமும் எடுத்து முடிந்தது.
அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நானும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டேன் இந்நிலையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இந்த விளையாட்டில் கலந்து கொள்ள போகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியி மூலம் அவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவரை நிரூபிப்பாரா என பார்க்கலாம்.