தளபதி 68 குழுவினரின் பூஜை வெளியீட்டு விழா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு பேரின்பம் என்ன வென்றால் தற்போது லியோ படம் வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிற நிலையில் நேற்று தளபதி 68 படத்திற்கு பூஜை செய்துவிட்டதாக தகவல்களை வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தளபதி 68 படுத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் எடுத்து நடத்துகிறது. இயக்குனர் நடிகருமான வெங்கட் பிரபு அவர்கள்இப்படத்தின் இயக்குனராக உள்ளார்.
பூஜையின் வீடியோவை பார்க்கும் பொழுது இப்படத்தில் நிறைய நடிகர்கள் நடித்திருப்பார்கள் என தெரிகிறது.

இளைய தளபதி விஜய் அவர்கள் கதாநாயகனாக நடிக்க போகிறார்.
கதாநாயகிகள் ஆன சினேகா லைலா மீனாக்ஷி போன்ற நடிகைகள் நடிக்கப் போகிறார்கள் என்ன தெரிகிறது.
பல வருடம் கழித்து மைக் மோகன் அவர்கள் நடிக்கப் போகிறார். அஜ்மல் ஹமீர் அவர்களும் பிரஷாந்த் அவர்களும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வில்லனாக போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
நகைச்சுவைக்காக வி டிவி கணேஷ், யோகி பாபு அவர்கள் நகைச்சுவையில் கலக்கப்போகிறார்கள் என எண்ணப்படுகிறது.

பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஜெயராமன் தளபதி 68 இல் நடிக்க போகிறார். வி டிவி கணேஷ் மற்றும் யோகி பாபு ஜெயராமன் ஆகியவர்களின் நகைச்சுவை பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடன இயக்குனராக பிரபு தேவா அவர்கள் நடத்துவதாக தெரிகிறது விஜய்யும் பிரபுதேவா சேரும் கூட்டணி மிகவும் அற்புதமாக இருக்கும்.
வைபா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஜெயராஜ் அனைவரும் நடிக்கப் போகிறார்கள்.
சண்டை காட்சிகள் அதிகம் இருக்காது என தோன்றுகிறது இருந்தாலும் திலீப் மற்றும் சுப்பராயன் அவர்கள் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார்கள்.
திரு வெங்கட்ராஜை அவர்கள் எடிட்டிங் செய்யப் போவதாக தெரிகிறது.

வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா மட்டும் தான் இசையமைப்பில் இருப்பார். அதேபோல் தளபதி 68 படத்திலும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தளபதி 68 படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்
எடுக்கப் போகிறார்கள். தற்போது பூஜ்ஜையம் நடந்து விட்டது. தளபதி 68 என்று தற்போது இப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
தளபதி 68 என்னவாக இருக்கும் என்றால் நிறைய நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் திருப்பங்கள் நிறைய இருக்கும். மற்றும் நகைச்சுவை நடிகர்கள் அதிகமாக இருப்பதால் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

வெங்கட் பிரபு பிரேம்ஜி இவர்களெல்லாம் இருப்பதால் நகைச்சுவை திரைப்படமாக தான் இருக்கும். யுவன் சங்கர் ராஜா இசை என்றால் காதல் பாடல்கள் இருக்கலாம் என்ன தோன்றுகிறது.
தளபதி 68 படம் 2024 ஆம் ஆண்டு வெளியாக போகும் என அறிவிப்புகள் வந்திருக்கிறது. லியோ படம் சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்து வெளியானதை போல் தளபதி 68 படம் சிக்கல்கள் இல்லாமல் வெளியாகுமா என பார்க்கலாம்.
தளபதி 68 படம் சிறந்த நகைச்சுவை படமாக ரசிகர்களுக்கு இருக்கும் என எண்ணப்படுகிறது.