ஒரு படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யார் அவரைப் பற்றி காணலாம்.
இளம் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஜூன் 13, 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
இவருடைய தந்தை பெயர் வெங்கடேஷ் தாய் ரகானா அவர்கள் ஜிவி பிரகாஷ தாய் ஏ ஆர் ரகுமானின் அக்காவாகும்.
ஜீவியின் குடும்பம் இசை குடும்பம் என்பதால் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் உடையவராக இருந்தார்.
ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஏழு வயதில் இருந்து ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாட வைத்திருந்தார். குச்சி குச்சி ராக்கம்மா பாடலும் ஜீவி பாடியது.
ஜிவி இன்னிசை பாடகராக இருந்த பொழுது அவருக்கு இசையமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது .
ஏ ஆர் ரகுமானிடம் இசை கற்றுக் கொண்டார். வெளிநாடுகளுக்கு சென்றோம் இசை கற்றறிந்தார்.
ஜிவி பிரகாஷ் முதலில் வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.
வெயிலோடு விளையாடி பாடலுக்கு இசை அமைத்ததின் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடலை ரசித்தனர். வெயில் படத்திலிருந்து உருகுதே பாடலை இசை அமைத்ததின் மூலம் இளைஞர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
அதைத்தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
இசையமைப்பதை தொடர்ந்து நடிப்பிலும் எழுத்து வாங்கி இருக்கிறார். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 25 தொடுகிறது.
சூரரைப் போற்று படம் வெற்றிகரமாக ஓடி விருதுகளை பெற்ற திரைப்படம்.
சூரரைப் போற்று திரைப்படம் இயக்கிய சுதா கோங்குரா அவர்கள் எடுக்கப்படும் திரைப்படம் 1967 புறநானூறு என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது .
சூரரை போற்று வெற்றிக்குப் பின் சுதா கோங்குராவும் சூர்யாவும் இணைந்து எடுக்கும் படம். தமிழ் படம் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் வர்மா ஆகிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
நஸ்ரியா பேட்டியில் சொல்லி இருக்கிறார். புறநானூற்று படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் ஆன சுதா கோங்குரா அவருடன் பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது என கூறினார்.
புறநானூறு இப்படத்தின் தலைப்பிலேயே அர்த்தங்கள் அமைந்திருக்கின்றன.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் கதை. அரசியல் சம்பந்தப்பட்ட கதையாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
கடைசியாக சூரரை போற்று என்னும் திரைப்படத்தில் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று தந்தது.
ஜிவி பிரகாஷ் அவர்களின் இசையமைப்பில் நூறாவது படமாக இருப்பது புறநானூறு. அவருக்கு முக்கியமான படமாக இருக்கும்.
அரசியல் மற்றும் புரட்சி சம்பந்தமான கதை என்பதால் ஜிவி பிரகாஷ் க்கு சவாலாக இருக்கும் என தோன்றுகிறது.
நூறாவது படமான புறநானூற்றில் ஜிவி பிரகாஷ் சவாலாக எடுத்து படத்தில் தன் திறமைகளை இசையமைப்பின் மூலம் வெளிக்காட்டி வெற்றி பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
புறநானூறு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த படம் வெற்றி அடைவதன் மூலம் ஜி வி பிரகாஷ் நூறாவது படத்திற்கான வெற்றி எனவே அறிவிக்கப்படும்.
ஜிவி பிரகாஷ் வெற்றி அடைய நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.