Bike hit me Ladakh Ride Day 34 பயணத்தின் 34வது நாள் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை. நேற்று இரவு தூங்கிய பெட்ரோல் பங்க் நல்ல உறக்கம் பாதுகாப்பாக உறங்கினோம்.
காலையில் எழுந்து பொறுமையாக தயாராகி பயணம் தொடர்ந்தது. கொண்டிருக்கும் பொழுது இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இரண்டு நபர்களை சந்தித்தோம்.
ஒரு ஆண் ஒரு பெண் என்ன ஹெலினா டவர்கள் எங்களை பார்த்து கை காண்பித்து பின்னர் பின்னர் வாகனத்தை நிறுத்தி அவர்களையும் போய் சந்தித்தோம்.
பல விஷயங்கள் பேசினோம் நண்பர்கள் ஆனோம். இறுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
அவர்களைப் பார்த்து நின்று கொண்டிருந்த பொழுது ஒரு இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர் ஒரு நபர் என் மீது உரசியபடி சென்றார்.
காரணம் அவர் கைபேசியை உபயோகித்துக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்ததால் கவனம் குறைவு ஏற்பட்டு என் மீது உரசி தள்ளாடியபடி அவர் கையில் இருந்த கைபேசி அவரது பைக்கின் மேலே விழுந்தது.
இருசக்கர வாகனமும் கீழே விழவில்லை அகரம் பத்திரமாக சென்று விட்டார். இதில் சோகம் என்னவென்றால் அவர் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.
என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் அவர் பாட்டுக்கு சென்று விட்டார். ஆனால் இதில் பாதிக்கப்பட்டவன் நான்.
ஏனென்றால் எனது பையின் மேல் பரப்பில் மழையினை தாங்கக்கூடிய ஒரு பாதுகாப்பு பயிருக்கும் அந்தப் பையனை அந்த பைக் மோதியபொழுது கிழிந்து விட்டது.
இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இந்த பைக்கு ஏற்ற அந்த பை கிடைக்காது. செய்வதென்று புரியவில்லை இப்படியும் மக்கள் இருக்கிறார்கள்.
காலை சாப்பாட்டிற்கு முன்னரே இவ்வளவு நடந்து விட்டது. பரவாயில்லையாக சுத்தி முத்தி சிறிய கடையினை கண்டுபிடித்து அங்கு சென்று சரி தற்பொழுது ஒரு ஆலு பரோட்டா 30 ரூபாய் என்று சொன்னார்.
இனிப்பு கடை
தெரியாத்தனமாக இரண்டு சொல்லி விட்டேன் ஆனால் என்னால் இரண்டு முழுவதுமாக சாப்பிட முடியவில்லை. வயிறு முழுக்க நிறைந்தது 60 ரூபாயில்.
அருகில் இனிப்பு கடை இருந்தது. அதை பார்த்ததும் ஆசையாக இருந்தது. லட்டு ரசகுல்லா அது இது என ஆண் ஒரு கிராம் மேற்கு வாங்கினோம்.
கலந்தபடி ஆனால் அதனுடைய விலை 90 ரூபாய் வந்துவிட்டது. ஏன்டா வாங்கினோம் என்று நினைத்துக் கொண்டு பயணம் தொடர்ந்தது 10 மணி அளவில்.
12 20 மணியளவில் கரும்புச்சாறு குடிக்கலாம் என்று மரத்துக்கு அடியில் நிறுத்தியுள்ளோம். 20 ரூபாய் தான் என்பது நாள் நிறுத்தி குடிக்க ஆரம்பித்தோம். வெயிலுக்கு அருமையாக இருந்தது. பயணம் மறுபடியும் தொடர்ந்தது.
ஆனால் ஒரு மணி அளவில் மறுபடியும் ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். ஒரு மரத்துக்கு அடியில் கோவிலும் பக்கத்தில் இருந்தது.
உள்ளே மிதிவண்டியை நிறுத்திவிட்டு அருகிலேயே படுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் அங்கேயே ஒரு தடுப்போம். இப்பொழுது மணியோ 3 அதுவரை அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
அதன் பின்பு 4:00 மணி அளவில் ஒரு பெரிய நகரத்தை அடைந்தோம். அங்கு சைக்கிள் கடை ஒன்றை பார்த்து அங்கு சென்று நம் வஞ்சரான டியூப்பை அங்கு ஒட்டினோம். ஒரு பஞ்சரை ஒட்டுவதற்கு இருபது ரூபாய் வாங்கி விட்டார்கள்.
அதன் பின்பு பயணம் தொடர்ந்தது. விரைவிலேயே பெட்ரோல் பங்கை கண்டுபிடித்தோம். ஏனென்றால் நாளை ஜம்மு காஷ்மீரில் உள்நுழையப் போகிறோம்.
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் நின்று கொண்டிருந்தோம். அவர் வேலையாக இருந்தால் ஒரு வழியாக அவரிடம் போய் கேட்டோம்.
தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள். சாப்பாடு உங்களுக்கு ஆர்டர் செய்ய வேண்டுமா என்று கேட்டார் ஆம் என்று சொன்னோம்.
வெள்ளை சாதமும் நான்கு சப்பாத்தியும் கூட பதார்த்தமும் வைத்து 75 ரூபாய்க்கு ஒரு ஹாட் பாக்சில் பார்சல் வந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் கழித்து வீட்டு சாப்பாடு சாப்பிட்டது போல் இருந்தது.
அதன் பின்பு அனைத்து துணிகளையும் துவைத்து காய வைத்து விட்டு நம் மீசையை சிறிது குறைத்துக் கொண்டு முகம் கழுவி விட்டு படுத்து தூங்க ஆரம்பித்து விட்டோம்.
Place: Punjab to Jammu and Kashmir border
Distance:101
Night food:175
Night stay: jio petrol pump