பிக் பாஸில் நேற்று நடந்த அலப்பறைகள்
பிக் பாஸில் நேற்று நடந்த அலப்பறைகள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் அவர்களுக்கு இடையில் பெரும் வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பெரிய பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது தலையில் மணி தலையில் மாட்டிக் கொண்டு மணி ஆடாமல் நிற்க வேண்டும்.
பிரதீப் இன் மணி ஆடாமலேயே கூல் சுரேஷ் ஆடிவிட்டது என கூறியதால் பிரதீப்புக்கு அதிகமாக கோபம் வந்தது. அதனால் அவரை தகாத வார்த்தையால் திட்டி விட்டார்.
ஸ்கூல் சுரேஷுக்கும் பிரதீப்பிற்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது.
இவர்களின் சண்டையை தீர்ப்பதற்கு பிக் பாஸ் ஒரு ட்விஸ்ட் செய்தார் .
என்னவென்றால் இருவரையும் கன்பேஷன் ரூமுக்கு அழைத்து அவர்களை படிக்கச் சொன்னார்.
பிக் பாஸ் 7 கானா பாலா பற்றி உங்களுக்கு தெரியுமா? |
அதில் இருவரும் தலைவராக நின்று இரண்டு குழுக்களாக பிரித்து டேலண்ட் ஷோ என்னும் நிகழ்ச்சியை நடத்த சொன்னார்.
அதற்கு ஸ்கூல் சுரேஷ் அவர்கள் நான் தலைவராக இருக்க மாட்டேன் என கூறினார். பிறகு பிரதீபம் நானும் நிற்க மாட்டேன் என கூறினார்.
இருவரையும் வெளியே இருக்கும் போட்டியாளர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள் என கூறினர்.
அதில் போட்டியாளர்கள் ஸ்கூல் சுரேஷ் தலைமையில் ஒரு குழுவாகவும் மாயாவின் தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டது.
மாயா தலைமையில் சரவணன் ஐசு அக்ஷயா பூர்ணிமா பிரதீப் இருந்தன. கூல் சுரேஷ் தலைமையில் ஐசு ரவீனா நிக்சன் மணி ஆகியோர் இருந்தனர்.
நடுவர்களாக விசித்ரா தினேஷ் மற்றும் அன்ன பாரதி பாலா அவர்கள் நடுவராக இருந்தன.
தனித்திறமையை கட்டுவதற்கு ஒருவரை தேர்ந்தெடுக்க சொன்னார். தன் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பமாக ஏற்று பிரதீப் அவர்கள் அவருடைய கதையை எடுத்து சொன்னார்.
பிரதீப் கதை நடுவர்களில் தினேஷ் அவர்களுக்கு பிடித்தது. அதனால் அவர் பஸர் அழுத்தினார். அவருடைய திறமையை இந்த உலகிற்கு வழி காட்ட வேண்டும் என நடுவர் கூறினார்.
பிக் பாஸ் வீடு இரண்டு போட்டியாளர் ஐந்து |
ஸ்கூல் சுரேஷ் தலைமையில் மணி அவர்கள் தன்னுடைய நடனத் திறமையை வெளிக்காட்டினார். அவரும் நன்றாக ஆடினார் என்று விசித்ரா அவர்கள் கூறி பாராட்டினர்.
ரவீனாவும் ஐசுவும் அவருடைய நடனத் திறமையை வெளிக்காட்டினர். அவர்களின் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குழுவாக இருந்து குழுகளுக்கும் போட்டி ஏற்பட்டது. அதில் ஸ்கூல் சுரேஷ் அவர்களின் குழுவில் நிக்சன் அவர்கள் தன் திறமையான ரேப் பாடலை பாடினார். அது அனைவரின் மனதையும் கவர்ந்தது.
மாயாவின் குழுவில் தமிழர்களை வைத்து இசை அமைத்தனர். அவர் கூறியது குழந்தைகள் அனைவரும் அம்மாவின் வயிற்றிலிருந்து இசையை கேட்கின்றனர். அது என்னவென்றால் அவருடைய இதயத்துடிப்பு தான் என கூறினார்.
பெண்கள் தலைமையில் அந்த டம்ளரை வைத்து இசையமைத்தனர்.
போட்டியின் முடிவில் ஸ்கூல் சுரேஷ் நெக்சன் ஜோடி வெற்றி பெற்றது. பிரதீப் சொன்ன கதை வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இதற்கு முன்பு நடந்த பிரச்சனை அனைவரும் மறந்து போட்டியில் கவனத்தை செலுத்தினார்கள்.
இதனால் பிக் பாஸ் அவர்கள் போட்டியையும் வைத்து சண்டைகளையும் வைத்து பிக் பாஸ் அவர்கள் விளையாடுவதை போட்டியாளர்கள் புரிந்து கொண்டு விளையாடுவார்களா என பார்க்கலாம்.