நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கப் போகும் லியோ படத்தின் வெற்றி விழா தொகுப்பு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் லியோ.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக எடுக்கப்பட்ட படம் லியோ.
ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு பிரம்மாண்டமான வெற்றியை கொண்டு தந்தது.
திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களும் திரிஷா அவர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஐநா என்ற மிருகத்தை கொண்டு சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் சஞ்சய்த்தவர்களும் வில்லனாக நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் நிறைய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும் லியோ படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும்.
திருச்சியில் வசூல் சாதனை படைத்த லியோ படம் |
அனிருத் இசையமைப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இசை அமைக்கிறார்.
லியோ படம் லோகேஷ் கனகராஜ் அவருக்கு மக்களிடையே அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இப்படம் வெளியாவதற்கு பல சர்ச்சைகளும் பல பிரச்சினைகளில் இருந்தும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இந்த படத்தை வெளியிடுவதற்கு வந்த வழக்குகள் நீதிமன்றங்களில் சென்று வாதாடி வந்தது. இதன் மூலம் வெற்றிகரமாக
லியோபடும் திரையிடப்பட்டது.
லியோ படம் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பெரும் அவதிப்பட்டனர். அந்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடப்பட்டது.
சென்னை, திருச்சி , கோயம்புத்தூர் போன்ற பெரும் மாவட்டங்களில் வசூலின் அளவு அதிகரித்திருந்தது.
4000 திரையரங்குகளில் போடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆறு நாட்களில் 500 கோடியை தாண்டியது.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் வசூல் பட்டையை கிளப்பியது.
லியோ படம் வெற்றிகரமாக ஓடப்பட்டிருக்கும் நிலையில் படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்படுகிறது.
லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுவது சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறப் போகிறது.
நவம்பர் 1ஆம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்து கொண்டிருக்கின்றனர்.
பிரம்மாண்டமான லியோ படத்தின் வசூல் சாதனை |
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கும் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதற்கான டிக்கெட்டுகள் வெளியில் எங்கும் கிடைக்காது. ஏனென்றால் போலி டிக்கெட்டுகள் அச்சிடுவதை தடுக்கும் வகையில் ஆன்லைன் டிக்கெட் கள் விற்பனை செய்வதற்கு முடிவு எடுத்திருக்கிறார்கள்.
இதனால் விஜய் ரசிகர்களுக்கு ஆன்லைன் டிக்கெட் மூலம் டிக்கட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் டிக்கெட் கொடுக்கப்படுவது என் மூலம் ரசிகர்களிடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள்.
லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளும் ரசிகர்களுக்கு தேவையான ஏற்படவும் செய்து கொண்டிருக்கின்றனர்.
நேரு உள் விளையாட்டு அரங்கம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் திருவிழாவைப் போல் குவிந்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் அவர்களுக்கு லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றி அவருக்கு திரைத்துறையில் முக்கியமான பங்கு வகிக்கும்.
லியோ படத்தின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை அள்ளிக் குவித்தது .அதற்கு ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் விருந்து வெற்றி விழாவாகும்.
நேரு புள்ளி விளையாட்டு அரங்கில் நடக்க போகும் வெற்றி விழா எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.