பயணத்தின் 17 வது நாள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து அனைத்து பொருட்களையும் சரி செய்து கொண்டு பெட்ரோல் பங்கிலே உடற்பயிற்சியும் செய்துவிட்டு சிறப்பாக பயணம் தொடங்கியது. A trip to sleep with fear Ladakh Cycle Ride Day 17
பத்து கிலோமீட்டர் தொலைவிலே கடைகளை பார்த்து நிப்பாட்டினோம். அங்கேயும் அதே ஆளு போண்டா பஜ்ஜி என இவைகள் மட்டுமே இருந்தது காலை உணவாக.
வேற வழி இன்றி அவைகளை இரண்டு சாப்பிட்டு விட்டு மிட்டாய் ஐட்டமும் ஐந்து வாங்கிக் கொண்டும் பயணத்தின் போது உதவியாக இருக்கும் என்று.
வழக்கம் போல் காடுகள் நிறைந்த பகுதியில் சின்ன சின்ன மேடைகளில் ஏத்தி இறக்கி பயணம் மிகவும் சாதாரணமாக போய்க் கொண்டே இருந்தது.
மதிய உணவு நேரமும் வந்துவிட்டது. சரி என்று சாப்பிடுவதற்கு மார்க்கெட் பகுதியை கண்டுபிடித்து அதனின் நூல் போய் தேடுனதில் அங்கேயும் பஜ்ஜி பரோட்டா ஸ்வீட் போன்ற கடைகள் மட்டுமே இருந்தது வேறு வழி இன்றி அங்கேயும் 40 ரூபாய் மதிய உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.
பயணம் மெதுவாக போய்க் கொண்டே இருந்தது. நாலு மணி அளவில் பசி எடுத்துக் கொண்டது. அதனால் சாப்பிடுவதற்கு என் அருள் மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தோம்.
சிறிய கார்டையில் சமோசாவை பிச்சை போட்டு சட்னி ஊத்தி கொடுத்தார்கள் அங்கேயும் இரண்டு சமோசா ஜிலேபி என சாப்பிட்டுவிட்டு பயணம் தொடங்கியது.
நாங்கள் போகும் பாதையில் எங்கேயும் பெட்ரோல் பங்க் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தோம்.
எங்கேயாவது கோவில் இருக்காதா என்று தேடிக் கொண்டு இரவு நேரத்தில் பயணம் வெகு விறுவிறுப்பாக தொடர்ந்து கொண்டிருந்தது.
உள்ளூர் கிராமத்தில் ஒரு ரோடு நுழைந்தது அதனை நூல் சிறிய ஒரு பெட்ரோல் பங்க் இருந்தது ஆனால் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி அங்கு தங்கினோம்.
அங்கே உள்ளவர்கள் ஓலி பண்டிகையை கொண்டாடிவிட்டு மது அருந்திவிட்டு ரொம்பவும் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் போகும் வரை காத்திருந்து 10 மணி அளவில் கொடாராம் அமைத்து இரவு தூங்கினோம் பயத்துடன்.
Distance: 92
Food cost:108
Stay: petrol bank