Raayan Movie

Bigg Boss 6 Tamil Today Episode Azeem Kamal

0 0
Spread the love
Read Time:4 Minute, 55 Second

Bigg Boss 6 Tamil Today Episode Azeem Kamal இன்னைக்கு episode 

Azeem Kamal
Azeem Kamal


ஷிவின் அவர்கள் இடம் : வார்த்தை கள் பேசும் முன்னாடி யோசிங்க.. Monitoring your words.


Adk அண்ணா விடம் : அடுத்த 10 வருஷம் கழிச்சு யோசிச்ச ஒரு பதற்றம் வரும்.. தேவை இல்லாத சிந்தனை வளர கூடாது.


Azeem அவர்கள் இடம் : redcard கொடுத்து அனுப்பி இருக்கலாம், நான் செய்யல.. ஏன்னா நீங்க தப்பா மாத்துறீங்க வாய்ப்பு தரேன்.


அமுதாவணன் அண்ணா விடம் : நீங்க ஜெயிக்க சரியா விளையாடுறிங்க அத தொடருங்க அதுவே வெற்றி தான்.. மக்கள் முடிவு வேற.. ஆன உங்களுக்கு எதிர்காலம் இருக்கும்.


விக்ரமன் அண்ணா விடம் : கொஞ்சம் நகைச்சுவை உணர்வு வைத்து கொள்ளுங்கள்.. வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அந்த உணர்வு.


மைனா அவர்கள் இடம் : சரியான கருத்து பேசும்போது சிரித்தால் தவறு ஆகிவிடும். தைரியம பேசுங்க.


கதிர் அண்ணா விடம் : வாய்ப்பு கிடைக்கலனா gap ah பயன்படுத்திக்கனும்..


ரச்சிதா அக்கா விடம் : negativity உள்ளேயும் வெளியும் நிறைய இருக்கும் அத காது கொடுத்து கேட்டு கவலை படமா போய்கிட்டே இருக்கனும். 


ஒரு ஆசிரியர் பொறுப்பில் நின்று அறிவுரை சொல்ல கூடிய ஒரு தலைவன் அடுத்த சீசன் களில் இருந்து விடைபெறுகிறார் என்பதை நெஞ்சம் ஏற்க முடியாமல் தவிக்கிறது.


எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல குணம் எல்லாரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுவது நல்ல மனம் இரண்டும் என் ஆண்டவருக்கே உரித்தானது. 


ஐயா உலகநாயகன் அவர்கள் host செய்யாத biggboss சீசன் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

நேற்றைய episode ல் 10 மணி நேரம் நடந்து முடிந்த task ஆள் biggboss கேட்ட கேள்வி 2

1. போட்டியாளர் நான் ஏன் இறுதி போட்டிக்கு போக வேண்டும் என்பது.


2. என்னோடு யார் போக போகிறார்கள் என்பது. இதற்காக 10 மணி நேரம் வாதம் செய்வது எல்லாம் 
housemates களுக்கே வீண் என தெரியவில்லை போல.


சரி அது நமக்கு தேவை இல்லை.. தேவை ஆன கன்டென்ட் என்ன வென்றால்..


இப்போதும் அண்ணா ADK வுக்கு பெண் போட்டியாளர்கள் மேல் ஒரு வெறுப்பு தொடர்கிறது.


இப்போதும் மைனா அவர்கள், மணி அண்ணா வின் தவறை சுட்டி சொல்ல வில்லை.


இப்போதும் மணி அண்ணா, அண்ணா விக்ரமன் மீதான வன்மம் குறையவில்லை.


இப்போதும் ரச்சிதா அக்கா, சத்தமாக எதிர்த்து சண்டை இட்டு பேசவில்லை.


இப்போதும் கதிரவன் அண்ணா, azeem எதிர்த்து பாயிண்ட் பிடித்து பேச வில்லை.


இப்போதும் அமுதாவணன் அண்ணா, தான் மட்டும் இந்த சீசனின் ஒரே entertainer என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதை மறுக்க வில்லை.


இப்போதும் azeem அண்ணா தன் போலி அடையாளத்தை மாற்றி கொள்ள வில்லை.. சட்டையை கழட்டி மாற்றி code word களை பறக்க விடுகிறார்.


இப்போதும் ஷிவின் அவர்கள், விளையட்டாக எடுத்து கொள்கிறார். Biggboss இன்னும் game ஆக பார்க்கிறார்.


இப்போதும் விக்ரமன் அண்ணா பாயிண்ட் களை மட்டும் பேசுகிறார், இப்போதும் அவர் எது சரியோ அந்த பக்கமே நிற்கிறார். தன் கேரக்டர் இயல்பை விளையாட்டுக்காக மாற்றி கொள்ளவில்லை.


இப்போதும் அமுதாவணன் அண்ணா மட்டும் தான் திறமை சாலி என நினைத்து கொண்டு மணல்களை அள்ளி வீசி அவரை best performance ஆக்கி விட்டார்கள். அவரோடு azeem adk வயும் சேர்த்து விட்டார்கள்.


105 வது நாள் முடிந்தாலும் மாற போவது இல்லை பலர்.


கொஞ்சம் கூட தன்னை மாற்றி கொள்ள விரும்பாத மனிதர்களால் தான் இந்த சமூகம் boomer ஆக இருக்கிறது


About Post Author

Cine Times Babu

Cine Times Babu provides Breaking News, Tamil cinema news, Kollywood cinema news, Tamil Kavithaikal, latest Tamil movie news, தமிழ் கவிதைகள், videos, audios, photos, movies, teasers, trailers, entertainment, reviews, trailers, celebrity gossip, Bigg Boss Tamil, Bigg Boss

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *