இரசிகர்களை ஏமாற்றிய லியோ திரைப்படம்.!
லியோ படம் சர்ச்சையில் முடிவடைந்ததின் எதிரொலி மற்றும் படம் படம்வெளியானதால் திரையரங்களில் ரசிகர் கூட்டம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லியோ படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமான கதையுடன் வெளியாகி இருக்கிறது.
லியோ படத்தில் தளபதி விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கனவு கன்னி திரிஷா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் அவர்கள் இப்படத்தில் நல்லதாக நடித்துள்ளார்கள்.
லியோ பட பாடல்கள் ஆடியோ லான்ச் பண்ணுவதிலும் பிரச்சனைக்குள்ளாகி இருந்தது. திரையரங்குகளில் விடியற்கால 4 மணி அளவில் திரையரங்குகளில் திரையிடுவதற்கு ரசிகர்கள் கோரிக்கை விட்டனர்.
இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் சர்ச்சை பற்றி சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வாதாடியதன் மூலம் 4 மணி ஷோ தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
லியோ படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் அதையும் தாண்டி கர்நாடக மாவட்டத்தில் பெங்களூர் மற்றும் பல ஊர்களுக்கு சென்று பார்க்க முடிவெடுத்தனர்.
19ஆம் தேதி வெளியாகப் போகும் வீடியோ திரைப்படம் அதிகாலையில் 4 மணி ஷோ பார்க்க பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களில்
சென்று சென்று சென்று டிக்கெட்டுகளை பதிவு செய்வதில் ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் சிலர் அங்கும் ஏமாற்றப்பட்டனர். நான்கு நாட்களுக்கு டிக்கெட்டுகள் ஹவுஸ் புல்லாக இருந்ததாம்.
லியோ படம் பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டம் பெரும் நகரங்களில் சுற்றுலா தளம் போல் நிறைந்திருந்தார்களாம். ரசிகர்கள் மத்தியில் லியோ படம் அனிருத் இசையை ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர்.
தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தை காண மக்கள் கூட்டம் உலகமெங்கும் பரவலாக இருக்கின்றனர். லியோ படம் சர்ச்சையில் இருந்து வெளிவந்து திரையரங்குகளில் திரையிட இருக்கிறது. அனைவரும் காண ஆவலாக இருக்கலாம்.