பயணத்தின் நான்காவது நாள் நேற்றைய உறக்கம் நன்றாகவே இருந்தது. விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தோம்.
ஒரு வழியாக எழுந்து அனைத்து பொருட்களையும் கூடையாரத்தையும் தயார்படுத்திக் கொண்டு பின்பு பல்திக்கவும் முகம் கழுவவும் குலவை நோக்கி சென்றோம் அங்கு சென்று பார்த்தால் தண்ணீர் வரவில்லை.
எங்களிடமும் தண்ணீர் இல்லை வேறு வழி இங்கு இருந்து பயணத்தை தொடங்கினோம். ஆறு முப்பது மணி அளவில் கோவிலில் எங்கள் அடைக்கலம் கொடுத்த அந்த வயதான அம்மாவிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
வழக்கம் போலவே அதிகாலையில் புத்துணர்ச்சியுடன் பயணம் தொடங்கியது. தண்ணீர் கூட இல்லாமல் அப்படி இருந்தும் 25 கிலோமீட்டர் பயணம் செய்தோம். தொடர்ந்து ஓட்டினோம். ஒரு வழியாக மசூதி கோவில் ஒன்றை கண்டோம் அங்கே குழாய் வசதியுடன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது.
Ladakh Solo Ride 3ம் நாள் விடியற்காலையிலேயே பயணம்
Ladakh
அன்பு சென்று எங்களுக்கு குடிக்க தண்ணீரும் எடுத்துக் கொண்டு பல்கலை விளக்கி முகம் கழுவி விட்டு மறுபடியும் பயணத்தை மேற்கொண்டோம்.
ஒரு 15 கிலோமீட்டர் தொலைவில் சாப்பிட முடிவெடுத்தோம். சாதாரண தள்ளுவண்டி கடையில் இட்லி சாப்பிட்டோம் மிகவும் காரமான சட்னி ஒன்றை வைத்தார்கள். இருந்தாலும் இட்லி சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருந்தது. அந்த காலத்திற்கு காலை உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு பயணம் தொடங்கியது.
ஒரு வழியாக 50 கிலோமீட்டர் கடந்தோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கரும்பு கடையை உங்களது கண்களை ஈர்த்தது.
அங்கு சென்று ஒரு கரும்புச் சாறு குடித்தோம் அதை குடித்த திரும்பி பயணத்தை மேற்கொண்டு ஆனால் வெயில் எங்களை தொடர்ந்து பயணம் செய்ய விடவில்லை.
சிறிது தூரம் சென்றதும் மரத்தடியின் நிழலில் போய் ஓய்வு எடுக்க ஆரம்பித்தோம். 12 மணி அளவில் இருந்து 1:30 மணி வரை ஓய்வெடுத்து சிறிது தூரம் ஓட்டினோம் ஆனால் வெப்பம் ஈடு கொடுக்க முடியவில்லை. எங்களிடம் தண்ணீரும் முழுமையாக முடிவடைந்து விட்டது அதனால் ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கேட்டு ஒதுங்கினோம்.
இரண்டு மணி அளவில் மதிய உணவை மாலை 3 மணி அளவில் உன் அரை மணி நேரம் பயணத்தின் போது ஒரு ஏரி இணை கண்டோம்.
Ladakh Ride
அதன் பின் அருகில் உள்ள கோயில்களில் விசாரித்தோம் பின்னர் அந்த ஏரியில் போய் துணிகளை துவைத்துக்கொண்டு காணும் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்த பொழுது ஒரு உணவகத்தில் ஒன்றும் அந்த உணவகத்திலேயே இரவு தங்குவதற்கு இடம் கேட்டோம்.
அவர்களும் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் வேண்டுமென்றால் அதையும் இருக்கின்றது. அதில்ிலும் போய் தங்கிக் கொள்ளுங்கள் இருசக்கர வாகனத்தை உள்ளே கூட எடுத்துச் செல்லுங்கள் என்று நன்றாக கவனித்தனர்.
எக் ரைஸ் அவரது கடையில் தான் இரவு ஒன்றே அதுவும் எனக்கு பிடித்திருந்தது பல நாட்கள் கழித்து நமது உணவு ருசியில் இருந்தது.
இப்பொழுது அவர்களது கடையில் தான் ஓரமாக கூடாரம் அமைத்து படுத்து கொண்டிருக்கிறோம். Ladakh Solo Ride Day 4 cine times babu
Distance: 90
Food cost: 250
Night stay: hotel